உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பல் மத்திய கிழக்கு கடற்பகுதியில் – அதிகரிக்கும் பதற்றம்!
உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் ( USS Gerald R Ford) மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது அமெரிக்கா – ஈரான் உறவில் அதகரித்து வரும் பதற்றத்தை குறிக்கிறது. இந்த போர்க்கப்பல், துணை கப்பல்களுடன், வரும் நாட்களில் கரீபியன் தீவுக்கு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் உறுதி செய்யப்படாவிட்டால், இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலை அனுப்புவது குறித்து பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தார். […]













