பாகிஸ்தானில் வலுவான நிலநடுக்கம் பதிவு!
5.5 magnitude earthquake hits North Korea-China border
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் இன்று வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தரை மட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் இதுவரை உயிர் அல்லது சொத்து இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





