விளையாட்டு

அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகளின் விபரங்களை வெளியிட்ட சேவாக்..!

  • October 5, 2023
  • 0 Comments

2023 ஐசிசி உலகக்கோப்பை நாளை தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் இந்த இரு அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் என்று கிரிக்பஸ்க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் ஒருநாள் உலகக்கோப்பை 2023  தொடங்கவுள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இன்றுமுதல் போட்டியில் மோத உள்ளன. இந்நிலையில், வீரேந்திர சேவாக் கிரிக்பஸ்க்கு அளித்த […]

அறிவியல் & தொழில்நுட்பம்

முக்கிய சேவையை நிறுத்த தயாராகும் கூகுள்!

  • October 5, 2023
  • 0 Comments

ஒரு காலத்தில் ரேடியோவில் பாடல் கேட்பது என்பது பெரும்பாலான மக்களின் விருப்பத்தேர்வாக இருந்தது. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் மேம்படுத்தல்களால், விஷுவல் மீடியாவை நோக்கி மக்கள் நகர்ந்தனர். இருப்பினும் இன்றளவும் ஆடியோ வடிவு நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் உள்ளனர். இதனால்தான் பாட்காஸ்ட் என்ற ஒன்று மக்கள் மத்தியில் தற்போது பிரபலமாக உள்ளது. மக்களுக்கு விருப்பமான வகையில் பல தயாரிப்புகளை அறிமுகம் செய்து வெளியிடும் கூகுள், சமீபத்தில் அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இனி கூகுள் பாட்காஸ்ட் சில […]

ஐரோப்பா

ஜெர்மனியில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம் – அகதிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை

  • October 5, 2023
  • 0 Comments

ஐரோப்பா ரீதியில் பொதுவான கடுமையான சூழ் சட்டம் ஒன்றை அதாவது அகதி சட்டம் ஒன்றை அமுல்படுத்தி ஜெர்மன் அரசாங்கமானது இதுவரை காலங்களும் கூட்டு கட்சிகளுடைய விசனங்களால் தாமதமாகி இருந்தது. இந்த நிலையில் ஐரோப்பா ரீதியாக அகதிகளை கட்டுப்படுத்தும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜெர்மனி நாடு தற்பொழுது உடன்பாட்டை தெரிவித்து வருகின்றது. இது தற்பொழுது ஜெர்மன் அதிபர் ஓலா சொல்ஸ் அவர்களுடைய செயற்பாட்டின் காரணமாக தற்பொழுது ஐரோப்பாவிற்கான பொதுவான கடுமையான அகதி சட்டம் ஒன்று உருவாகுவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. ஏற்கனவே […]

இலங்கை

சிங்கப்பூரில் காதலனை சந்தித்து நிச்சயம் குறித்து பேசிய இளம்பெண் அடுத்த நாளே மரணம்

  • October 5, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் ஜூரோங் ஈஸ்ட் சென்ட்ரலில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி உயிரிழந்த 23 வயது பெண் உயிரிழந்துள்ளார். எதிர் வரும் டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்த நிலையில் இந்த சோகமான செய்தி வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த இந்த சம்பவத்தில், அந்த பெண் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது. நூர் அஃபியா ஹிஷாம் என்ற அந்த பெண் கடந்த சனிக்கிழமை மாலை தனது வருங்கால கணவர் முகமத் ஃபௌசன் முஹத் மஸ்ரியை சந்தித்துள்ளார். “விபத்து […]

ஐரோப்பா

பிரான்ஸில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த சிறுவன்

  • October 5, 2023
  • 0 Comments

  பிரான்ஸ் – மார்செய் பகுதியில் 15 வயதுடைய சிறுவன் ஒருவர் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி, கஞ்சா மற்றும் கொக்கைன் போன்ற போதைப்பொருட்களுடன் குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவியல் தடுப்பு பொலிஸார் Parc-Kalliste தோட்டத்தில் வைத்து இருவரைக் கைது செய்தனர். போதைப்பொருள் விற்பனையாளர்கள் அதிகளவில் கூடும் இடம் அது என்பதால் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வருகை தந்த இருவரையே பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடத்தில் 357 Magnum கலிபர் வை துப்பாகியும், […]

இலங்கை

ஆட்சி செய்தது போதும் – மஹிந்தவின் திடீர் அறிவிப்பு

  • October 5, 2023
  • 0 Comments

இலங்கையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். கோட்டை ஸ்ரீ சம்புத்தலோக மகா விஹாரைக்கு நேற்று வருகை தந்த மஹிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். புதிய தலைமைத்துவத்தின் கீழ் கட்சி முன்னோக்கி செல்ல வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கம் தனக்கு இல்லை. ஆட்சி செய்தது போதும். இனி புதியவர்கள் ஆட்சி செய்யட்டும் என […]

இலங்கை செய்தி

பெறுபேறுகளில் பின்னடைவு – திருகோணமலை- கந்தளாய் வலய கல்விப் பணிப்பாளர் இடமாற்றம்

  • October 4, 2023
  • 0 Comments

திருகோணமலை- கந்தளாய் வலய கல்விப் பணிப்பாளர் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளில், கந்தளாய் வலயம் மிகவும் பின்னடைவை சந்தித்த நிலையில் இவர் இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. கந்தளாய் கல்வி வலயத்தில் பணிப்பாளராக பணியாற்றியவர் E. G. P. I தர்மதிலக. இவருடைய காலத்தில் கந்தளாய் கல்வி வலயத்தில் கல்வி தரம் குறைந்ததாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு இவர் இடமாற்றப்பட்டு இருக்கலாம் என்று […]

உலகம் செய்தி

பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த சீனா

  • October 4, 2023
  • 0 Comments

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு சீனாவிடம் இருந்து கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் அரசியல் உறுதியற்ற தன்மை மற்றும் பாதுகாப்பு காரணமாக புதிய பெல்ட் மற்றும் ரோடு திட்டங்களை சீனா நிராகரிக்கிறது. Nikkei Asia அறிக்கையின்படி, புதிய பெல்ட் மற்றும் ரோடு திட்டங்களை நிராகரிப்பதற்கு பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மையை சீனா குற்றம் சாட்டியது. சீனாவிடம் முதலீடு செய்யுமாறு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது தெரிந்ததே. ஆனால் பாகிஸ்தானின் வேண்டுகோளை சீனா நிராகரித்தது. […]

செய்தி மத்திய கிழக்கு

குவைத்தில் பாதுகாப்பு சோதனையின் போது கைது செய்யப்பட்ட செவிலியர்கள் விடுதலை

  • October 4, 2023
  • 0 Comments

குவைத்தில் பாதுகாப்பு சோதனையின் போது கைது செய்யப்பட்ட செவிலியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதன்படி, 23 நாட்களாக சிறையில் இருந்த 19 மலையாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல் காலித் அல் சபாவின் தலையீட்டைத் தொடர்ந்து செவிலியர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் முரளீதரன் தலையிட்டார். குவைத் அதிகாரிகளின் மனிதாபிமான அணுகுமுறைக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார். (குவைத்தில் பாதுகாப்பு சோதனையின் போது கைது செய்யப்பட்ட செவிலியர்கள் விடுதலை) செப்டம்பர் […]

விளையாட்டு

மூன்று கண்டங்களில் நடைபெறவுள்ள 2030 உலகக் கோப்பை

  • October 4, 2023
  • 0 Comments

2030 உலகக் கோப்பை மூன்று கண்டங்களில் உள்ள ஆறு நாடுகளில் நடைபெறும் என்று ஃபிஃபா உறுதி செய்துள்ளது. ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் இணை ஹோஸ்ட்களாக பெயரிடப்பட்டுள்ளன, தொடக்க மூன்று போட்டிகள் உருகுவே, அர்ஜென்டினா மற்றும் பராகுவேயில் நடைபெறுகின்றன. மான்டிவீடியோவில் தொடக்கப் போட்டி தொடங்கி 100 ஆண்டுகள் ஆவதால் உலகக் கோப்பையின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் தென் அமெரிக்காவில் தொடக்கப் போட்டிகள் நடைபெறுகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் ஃபிஃபா மாநாட்டில் இந்த முடிவு […]