பொழுதுபோக்கு

காரில் பிணமாக கிடந்த பிரபல நடிகர்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

  • November 20, 2023
  • 0 Comments

பிரபல மலையாள நடிகர் வினோத் தாமஸ். இவர் ’அய்யப்பனும் ஜோஷியும்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ’ஒருமுறை வந்து பார்த்தாயா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் வினோத் தாமஸ் கோட்டயம் அருகே மதுபான பார் ஒன்றின் அருகில் தனது காரை நிறுத்தி உள்ளார். நீண்ட நேரமாக கார் கதவு திறக்காததை அடுத்து சந்தேகம் அடைந்த அந்த பகுதியில் உள்ளவர்கள் கார்க்கதவை தட்டி உள்ளனர். ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை என்பதால் […]

மத்திய கிழக்கு

காசா தாக்குதலுக்கு பதிலடி… செங்கடலில் இஸ்ரேல் சரக்கு கப்பலை கடத்திய ஹவுதி அமைப்பினர்!

  • November 20, 2023
  • 0 Comments

காஸா பகுதி மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாக, பல பில்லியன் டொலர்கள் மதிப்பிலான இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஹவுதி தீவிரவாத அமைப்பினர் கடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் அமைப்பினர் காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக 2 […]

ஐரோப்பா

பிரான்ஸில் ரயில் தடக் கட்டுமானத்திற்கு இடையூறாக மாறியுள்ள நத்தைகள்!

  • November 20, 2023
  • 0 Comments

பிரான்ஸில் வடமேற்குப் பகுதியில் இருக்கும் Brest நகரில் புதிய ரயில் தடம் திட்டமிடப்படும் நிலையில் கட்டுமானப் பணிக்கு நத்தைகள் பெரும் தடையாக மாறியுள்ளது. தடம் அமையவிருக்கும் வட்டாரம் முழுதும் அரிய வகையாகக் கருதப்படும் Quimper நத்தைகள் வாழ்கின்றன. ரயில் தடத்தைக் கட்டும்போது நத்தை வாழும் இடங்கள் அனைத்தையும் தவிர்க்கமுடியாததால் நத்தைகளை அகற்ற முயற்சி எடுக்கப்படுகிறது. பராமரிப்பு ஊழியர்கள் நத்தைகளை ஒவ்வொன்றாகப் பொறுக்கி வேறு இடத்துக்கு மாற்றுகின்றனர். இதுவரை 90க்கும் அதிகமான நத்தைகள் புதிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. விலங்கு […]

பொழுதுபோக்கு

ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது ‘லியோ’: அதிகாரபூர்வ அறிவிப்பு..

  • November 20, 2023
  • 0 Comments

தளபதி விஜய் நடிப்பில் உருவான ‘லியோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான திரைப்படம் ‘லியோ’. இந்த படம் கடந்த ஆயுதபூஜை தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படம் 500 கோடிக்கும் அதிகமாக உலகம் முழுவதும் வசூல் செய்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் ‘லியோ’ […]

இலங்கை

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் முக்கிய தீர்மானம்

  • November 20, 2023
  • 0 Comments

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக ஆராயப்படவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பரிந்துரையின் பேரில், ஆய்வு செய்து அறிக்கை தயாரிப்பதற்காக பத்து பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசேட குழு மத்திய சுற்றாடல் அதிகார சபை, மோட்டார் போக்குவரத்து திணைக்களம், பொலிஸ் திணைக்களம், மத்திய வங்கி, திறைசேரி, இலங்கை சுங்க மற்றும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் உள்ளிட்ட நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் காற்று மாசுபாட்டில் குறைவான […]

ஆசியா

சிங்கப்பூரில் புதிய திருத்த சட்டம்: ஜனவரி முதல் அமுல் – மீறினால் நடவடிக்கை

  • November 20, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் இணையம் அல்லது தொலைத்தொடர்பு சேவைகள் மூலம் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் விநியோகம் செய்வது குற்றமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி முதல் இந்த சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. அதாவது Shopee மற்றும் GrabFood போன்ற மின்னணு வணிக தளங்கள், பொதுமக்கள், வர்த்தகங்கள் உட்பட இணையம் அல்லது தொலைத்தொடர்பு சேவை வழியாக இனி மதுபானம் விநியோகம் செய்ய உரிமம் தேவை. தொலைத்தொடர்பு சேவைகள் எதை குறிக்கிறது என்றால்; தொலைபேசி, குறுஞ்செய்தி […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

இந்தியா உடைந்து நொறுங்கிய தருணம்… கட்டியணைக்கும் உறவுகள்! கொண்டாடும் AUS… புகைப்படத் தொகுப்பு

  • November 20, 2023
  • 0 Comments

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி அடைந்த தோல்வியடைந்த நிலையில், நட்சத்திர வீரர் விராட் கோலி மைதானத்தில் கண்ணீருடன் கலங்கி நின்று தொப்பியால் முகத்தை மூடிய காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி 240 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகியது. வெற்றிக்கு பின் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் உற்சாகமாக கொண்டாடிய நிலையில், இந்திய அணி வீரர்கள் […]

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணிக்கு என்றும் நாடு ஆதரவாக இருக்கும் – மோடி வெளியிட்ட அறிவிப்பு

  • November 20, 2023
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் அணிக்கு இன்றும் என்றும் நாடு ஆதரவாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் . எக்ஸ் சமூக தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “இறுதிப்போட்டியில் தோல்வியுற்றாலும் இத்தொடர் முழுவதும் மிகச்சிறப்பாக விளையாடியது இந்திய அணி. இந்திய வீரர்கள் திறமையான ஆட்டம் மூலம் நாட்டுக்கு பெருமை சேர்த்தனர். சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று பிரதமர் தனது பாராட்டுகளை மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளார். சிறப்பாக ஆடி சாம்பியன் பட்டம் வென்ற […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா மருத்துவமனைகளில் இன்று முதல் மீண்டும் கட்டாயமாகும் முகக்கவசங்கள்

  • November 20, 2023
  • 0 Comments

மேற்கு ஆஸ்திரேலியாவின் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் அமைந்துள்ள பொது மருத்துவமனைகளில் இன்று முதல் முகக் கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அந்த விதிமுறையை பின்பற்ற வேண்டும். இதற்குக் காரணம், மேற்கு ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் கோவிட்-பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. நீண்ட கால கோவிட் பயணக் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்த பிறகு, மேற்கு ஆஸ்திரேலியாவில் கோவிட் விதிமுறைகள் மீண்டும் அமல்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். தெற்கு ஆஸ்திரேலியா […]

வாழ்வியல்

சர்க்கரை வள்ளி கிழங்கின் வியக்க வைக்கும் நன்மைகள்…!

  • November 20, 2023
  • 0 Comments

ஒரு பக்கம் நோய்கள் வளர்ந்து கொண்டே வந்தாலும் அதற்கான தீர்வும் நம்மைச் சுற்றியே இருக்கும். நாம்தான் அதைத் தேடுவதில்லை, அந்த வகையில் சர்க்கரை வள்ளி கிழங்கு நம் உடம்பில் என்னென்ன நன்மைகள் செய்கிறது என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இயற்கையின் குளுக்கோஸ் இந்த கிழங்கு, ஏனென்றால் குளுக்கோஸ் போட்டால் நம் உடலில் உடனே தெம்பு வந்துவிடும். அதுபோல் இந்த சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிட்ட உடனே உடனடியாக எனர்ஜியை இது கொடுக்கிறது. உலக அளவில் […]