எகிப்து வந்தடைந்த பாலஸ்தீனத்திற்கான இந்தியாவின் 2வது மனிதாபிமான உதவி
பாலஸ்தீன மக்களுக்கான மனிதாபிமான உதவியின் இரண்டாவது தவணை எகிப்தை வந்தடைந்துள்ளது. பாலஸ்தீனத்திற்கு மேலும் அனுப்புவதற்காக உதவிப் பொருள் எகிப்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. “பாலஸ்தீன மக்களுக்கான மனிதாபிமான உதவியின் 2வது தவணை எகிப்தை வந்தடைகிறது. பாலஸ்தீனத்திற்கு மேலும் அனுப்புவதற்காக எகிப்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் நிவாரணப் பொருள் ஒப்படைக்கப்பட்டது.” என்று சமூக ஊடகமான X இல் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பகிர்ந்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் போரில் சிக்கித் தவிக்கும் காஸாவில் உள்ள பொதுமக்களுக்கு 32 டன் […]













