ஐரோப்பா

பிரித்தானியாவில் 100வது பிறந்தநாளைக் கொண்டாடும் இரட்டைச் சகோதரிகள்

  • November 20, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் இரட்டைச் சகோதரிகள் தங்களின் 100ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில் அதற்கான இரகிசயத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். Anne Brown மற்றும் Florence Boycott பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறையாகப் பிறந்தநாளுக்காகச் சந்தித்துள்ளனர். இருவரும் பிரித்தானியாவின் – சவுத் யோர்க் ஷயர் பகுதியில் வசிக்கின்றனர். அங்கு பாய்காட் தங்கியிருக்கும் பராமரிப்பு இல்லத்தில் சந்திப்பு நடந்தது. நண்பர்கள், குடும்பத்தினர் மத்தியில் அவர்கள் தங்களது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். சிறு வயதில் தங்களின் தந்தையால்கூட இருவரையும் அடையாளம் காணமுடியாது என Brown தெரிவித்துள்ளார். 50 […]

செய்தி

காஸாவை மீண்டும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்?

  • November 20, 2023
  • 0 Comments

ஹமாஸ் படையினருடனான மோதல் முடிந்த பின்னா், காஸாவில் முழு சுதந்திரத்துடன் செயல்பட இஸ்ரேல் ராணுவத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அவரின் கருத்து மூலம், காஸாவை தற்காலிகமாக இஸ்ரேல் மீண்டும் ஆக்கிரமிக்கக் கூடும் என்ற ஊகம் ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல், கடந்த 2005-ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறியது. அதன் பின்னா், காஸாவின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsAppஇல் அறிமுகமாகும் AI chatbot

  • November 20, 2023
  • 0 Comments

மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம், பயனர்களுக்காக அதன் செயலியில் அவ்வப்போது பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட ஒரே வாட்ஸ்அப்பில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் அம்சம், புகைப்படம் மற்றும் வீடியோக்களை எச்டி குவாலிட்டியில் அனுப்பும் அம்சம் போன்றவற்றை அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து தற்பொழுது வாட்ஸ்அப்பில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலமாக இயங்கக்கூடிய சாட் பாட்டை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா ஏஐ எனப்படும் அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தை, நிறுவனம் அதன் பல்வேறு […]

இலங்கை

இலங்கைக்கு கடுமையான வெள்ளம் குறித்து சிவப்பு எச்சரிக்கை

  • November 20, 2023
  • 0 Comments

மஹா ஓயா ஆற்றின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கணிசமான மழை பெய்து வருவதால் பல பிரதேச செயலகப் பிரிவுகள் பாரியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய, அலவ்வ, திவுலப்பிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான, நாரம்மல மற்றும் தங்கொடுவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட மஹா ஓயா ஆற்றின் தாழ்வான பகுதிகளில் பாரியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும். மேலும், தெந்துரு ஓயா, தப்போவ, வெஹெரலகல, லுனுகம்வெஹர, மவ்ஆர […]

ஐரோப்பா

ஜெர்மனியில் மில்லியன் கணக்கான மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

  • November 20, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் அண்ணளவாக 1.3 மில்லியன் மக்கள் சூதாட்டத்துக்கு அடிமையானவர்களாக உள்ளார்கள் என புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது குலுக்ஸ்பீட் என்று சொல்லப்படுகின்ற லொத்தர் விளையாட்டுக்கள் மற்றும் ஔடோமாட் என்று சொல்லப்படுகின்ற சூதாட்ட இயந்திரங்களில் விளையாடுகின்றவர்கள் மற்றும் ஸ்போட் வெட் என்ற விளையாட்டு போட்டிகளில் லொத்தர்களை பாவிப்பவர்களுடைய எண்ணிக்கையானது அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது அதை விட 3.3 மில்லியன் பேர் சூதாட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டிவருவதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புள்ளி […]

ஐரோப்பா

பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்திய கும்பல் பொலிஸாரால் சுற்றிவளைப்பு

  • November 20, 2023
  • 0 Comments

பிரான்ஸில் 14 பேர் கொண்ட கும்பல் ஒன்றை நீஸ் நகர பொலிஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பலே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நவம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிக்கு உட்பட்ட இரவில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து 186 கிலோ கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேவேளை, 14 வாகனங்கள், 125,815 யூரோ ரொக்கப்பணம், இரண்டு பிஸ்டல் துப்பாக்கிகள், இரண்டு விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் போன்றன கைப்பற்றப்பட்டுள்ளன. அத்தோடு […]

ஐரோப்பா

சுற்றுலா சென்ற ரஷ்யத் தம்பதிக்கு நேர்ந்த கதி

  • November 20, 2023
  • 0 Comments

இந்தியாவுக்குச் சுற்றுலாவுக்கு சென்ற ரஷ்யத் தம்பதியின் உடலில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள புனித நகரமான மணிகரன் அருகே உள்ள சிறிய குளத்தில் இரு உடல்கள் மிதப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து சென்று பார்த்த நிலையில், அங்கே தம்பதியினரின் நிர்வாண உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையில் அவர்கள் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் உறுதியானது. மேலும், அவர்கள் உடல்களில் சில காயங்களும் […]

இலங்கை

இலங்கையில் வரிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கியத் தீர்மானங்கள்!

  • November 20, 2023
  • 0 Comments

இலங்கையில் வரிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கியத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மக்கள் செலுத்தும் வெட் வரியை அரசாங்கத்திற்கு முறையாக கிடைக்கப்பெறுகிறதா? என்பதை உறுதி செய்ய ஒரு முறைமையை தயார் செய்யுமாறு கோபா குழு, உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. கோபா குழுவினால் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடம் முன்னெடுத்த விசாரணையின் போது இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சுமார் 13,000 நிறுவனங்கள் வெட் வரிக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான வரியை அரசாங்கத்திற்கு செலுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் […]

இலங்கை செய்தி

யாழ் சிறையில் உயிரிழந்த கைதி குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்

  • November 19, 2023
  • 0 Comments

விளக்கமறியல் கைதியாக இருந்து யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இளைஞன் பொலிஸார் தன்னை தாக்கி சித்திர வதை செய்ததாக வைத்தியசாலையில் தெரிவித்த காணொளிகள் உயிரிழந்தவரது உறவினர்களால் வெளியிடப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிசார் தன்னை 3,4 மணித்தியாலங்களுக்கு மேலாக முகத்தினை சொப்பின் பாக்கினால் கட்டிவைத்து தாக்கி சித்திர வதை செய்ததாக உயிரிழந்த இளைஞன் காணொளியில் தெரிவித்துள்ளார். களவு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மீது உறவினர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணைகளை […]

ஐரோப்பா செய்தி

பாரிஸ் ஏலத்தில் 1.9 மில்லியன் யூரோவுக்கு விற்கப்பட்ட தொப்பி

  • November 19, 2023
  • 0 Comments

நெப்போலியன் போனபார்டே 19ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுப் பேரரசை ஆண்டபோது அவருக்குச் சொந்தமான தொப்பி ஒன்று பாரிஸில் ஏலத்தில் €1.9m ($2.1m; £1.7m)க்கு விற்கப்பட்டது. பைகார்ன் பிளாக் பீவர் தொப்பியின் மதிப்பு €600,000 மற்றும் €800,000 (£525,850-£701,131) ஆகும். தொப்பியை வாங்கியவர் தங்களைத் தெரியப்படுத்தவில்லை. தொப்பி அவரது பிராண்டின் ஒரு பகுதியாக இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அவர் பல ஆண்டுகளாக சுமார் 120 பைகார்ன் தொப்பிகளை வைத்திருந்தார். இருப்பினும் 20 மட்டுமே எஞ்சியிருப்பதாக கருதப்படுகிறது,பல தனியார் சேகரிப்பில் உள்ளன. […]