இலங்கை

இலங்கையில் எந்தவொரு மின்சார சபை ஊழியரையும் பணியிடை நீக்கம் செய்ய பணிப்புரை!

  • January 3, 2024
  • 0 Comments

சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது மின்சார சபையின் நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை மீறி செயற்படும் எந்தவொரு ஊழியரையும் பணி இடைநீக்கம் செய்து உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மின்சார அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான பிரேரணை திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மின் கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை அடுத்த வாரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் […]

பொழுதுபோக்கு

13 இலட்சமாக உயர்ந்த தொகை.. பெட்டியுடன் வெளியேறியது யார் தெரியுமா?

  • January 3, 2024
  • 0 Comments

இந்த சீசனில் விசித்ரா டைட்டில் வின் பண்ணுவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு கடைசி நேரத்தில் தான் ஒரு சைக்காலஜிஸ்ட் என்பதை நிரூபித்து விட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று இரவு பணப்பெட்டியுடன் விசித்ரா வெளியேறி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. பிரதீப் ஆண்டனி மற்றும் சுரேஷ் தாத்தா இதுபற்றி தங்கள் கருத்தை பதிவிட்டு வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நேற்று இரவு 13 லட்சம் பணப்பெட்டி வந்ததாகவும் அதை பார்த்த பலருக்கும் […]

இலங்கை

இலங்கையில் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் குடும்பத்தினருக்கு நிதியுதவி!

  • January 3, 2024
  • 0 Comments

பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ், சுற்றிவளைப்புக்காக சென்ற  உப பொலிஸ் பரிசோதகர் உபுல் சமிந்த குமார சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அவருடைய குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி 2.5 மில்லியன் ரூபாவை வழங்கியதுடன், பொது பாதுகாப்பு அமைச்சர்  திரான் அலஸ் அவர்களினால் உபுல் சமிந்தவின் குடும்ப உறுப்பினர்களுக்கு தொகை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொலிஸ் திணைக்களத்தின் சார்பில்  உபுல் சமிந்தவின் சேவைக்காக 1.75 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன், அத்தொகை பதில் பொலிஸ் மா அதிபர்  தேஸ்பந்து தென்னகோனினால் அவரது குடும்பத்தினருக்கு […]

ஆசியா

சீனாவில் தன்னை கடித்த எலியை பழிக்குப்பழி வாங்கிய கல்லூரி மாணவி !

  • January 3, 2024
  • 0 Comments

சீனாவில் தன் கையைக் கடித்து காயப்படுத்திய எலியை துரத்திப் பிடித்த மாணவி ஒருவர் பழிக்கு பழியாக செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஜியாங்ஷூ மாகாணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருபவர் 18 வயது மாணவி. அவர், கல்லூரியில் உள்ள ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில், அந்த ஹாஸ்டலில் எலித்தொல்லை அதிகம் என கூறப்படுகிறது. இந்த சுழலில் கடந்த டிசம்பர் 21ம் திகதி, இரவு அந்த மாணவி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, எலி ஒன்று […]

செய்தி

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்

  • January 3, 2024
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து 126 கி.மீ. தொலைவில் நள்ளிரவு 12.28 மணிக்கு 4.4 ரிக்டர் அளவிலும், இரண்டாவது நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவில் நள்ளிரவு 12.55-க்கு 4.8 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை, உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. முன்னதாக, […]

ஆசியா

 ஜப்பானை உலுக்கிய விமான விபத்து – விசாரணைகள் ஆரம்பம்

  • January 3, 2024
  • 0 Comments

தோக்கியோவில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்துடன் ஜப்பானியக் கடலோரக் காவற்படை விமானம் மோதியுள்ளது. இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடலோரக் காவற்படை விமானத்தில் இருந்த 6 ஊழியர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்த 379 பயணிகளும் சிப்பந்திகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 14 பயணிகளுக்குச் சிறுகாயங்கள் ஏற்பட்டதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது. புத்தாண்டு முதல் நாளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவியை வழங்கக் கடலோரக் காவற்படை விமானம் சென்றுகொண்டிருந்தது. பயணிகளை வெளியேற்ற எடுத்துக்கொண்ட […]

இலங்கை

இலங்கையில் வரி அடையாள எண் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

  • January 3, 2024
  • 0 Comments

இலங்கையில் வரி அடையாள எண் அல்லது டின் இலக்கத்தை பெறுவதனால் மாத்திரம் எவரும் தன்னிச்சையாக வருவான வரி விதிப்பிற்கு உள்ளாக மாட்டார்கள் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. வருடாந்த வரி விலக்கு வரம்பான 1.2 மில்லியன் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே வரி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் நடைமுறை கணக்கொன்றை ஆரம்பிக்கும்போதும், கட்டடத் திட்டங்களுக்கு அனுமதி பெறும்போதும், வாகன பதிவின் போதும், […]

செய்தி

இலங்கையில் உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

  • January 3, 2024
  • 0 Comments

இலங்கையில் 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ளது. நாடளாவிய ரீதியில் 2,258 பரீட்சை மத்திய நிலையங்களில் 346,976 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். இவர்களில் 281,445 பேர் பாடசாலை மாணவர்கள் என்பதுடன், 65531 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பரீட்சை அனுமதி அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக அதனை தரவிறக்கம் செய்ய […]

பொழுதுபோக்கு

சீமானின் மகளாக நயன்தாரா… காத்திருக்கும் புது சப்ரைஸ்…

  • January 3, 2024
  • 0 Comments

நடிகை நயன்தாரா, அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் அவருக்கு தந்தையாக சீமான் நடிக்க உள்ளாராம். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு 2023-ம் ஆண்டு சினிமாவில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஆண்டாகவே இருந்தது. கடந்த ஆண்டு ஜவான் என்கிற ஆயிரம் கோடி வசூல் திரைப்படத்தை கொடுத்து பாலிவுட்டில் அவர் மாஸ் எண்ட்ரி தந்தாலும், கோலிவுட்டில் அவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த இறைவன், அன்னபூரணி ஆகிய இரண்டு படங்களுமே சொதப்பலாக அமைந்தன. நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது மண்ணாங்கட்டி என்கிற […]

வாழ்வியல்

சோறு வடித்த தண்ணீரில் கிடைக்கும் நன்மைகள்

  • January 3, 2024
  • 0 Comments

நாம் நவீன காலத்திற்கு மாறி உள்ளதால் சமையலில் நிறையமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் நோய்களிலும் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குக்கர் பயன்பாட்டிற்கு வந்த பிறகு அரிசி வேக வைப்பதில் அதிகம் மாற்றம் வந்துவிட்டது. அந்த வகையில் நாம் இன்று சாப்பாடு வடித்து சாப்பிடும் போது எவ்வளவு நன்மைகள் உள்ளது என இந்த பதிவில் வாசிப்போம். நிறைந்துள்ள சத்துக்கள்: ஸ்டார்ச் கார்போஹைட்ரேட் தயமின் மற்றும் ரிபோபிலாவின் போன்ற சத்துக்கள் நிறந்துள்ளது. பயன்கள் : தொடர்ச்சியான வறட்டு இருமல் உள்ளவர்கள் […]