ஈரானில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள்: உடல் சிதறி 73 பேர் பலி!
ஈரானில் அடுத்தடுத்த நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 73 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்கா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி உயிரிழந்தார். அவரது நினைவு தினம் இன்று ஈரானில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கெர்மன் நகரில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று குழுமியிருந்தனர். அப்போது திடீரென அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்து சிதறின. இந்த குண்டுவெடிப்பில் 73 […]













