மத்திய கிழக்கு

பரபரப்பாகும் போர் – இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் துணைத் தலைவர் பலி

  • January 3, 2024
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் சலே அல்-அரூரி (Saleh al-Arouri) இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். பெய்ரூட்டில் (Beirut) ஹமாஸ் தலைவரின் படுகொலை லெபனான் மீதான தாக்குதல் அல்ல என்று இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது, ஏனெனில் அவரது மரணத்திற்கு “தண்டனை” என்று அதன் எதிரிகள் எச்சரித்துள்ளனர். ஹமாஸ் தலைமைக்கு எதிரான சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் சலே அல்-அரூரி உயிரிழந்ததாக இஸ்ரேலிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஹமாஸின் துணை அரசியல் தலைவரான அரூரி, தெற்கு பெய்ரூட்டில் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக லெபனான் ஊடகங்கள் […]

விளையாட்டு

தென்னாப்பிரிக்காவால் அவமானப்படுத்தப்பட்ட நியூசிலாந்து

  • January 3, 2024
  • 0 Comments

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கோரிக்கை விடுத்துள்ளார். தென்னாப்பிரிக்கா தற்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் 30-ஆம் தேதி நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான அணியை தென்னாப்பிரிக்கா அறிவித்தது. நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான புதிய அணியை தென் ஆப்பிரிக்கா தேர்வு செய்துள்ளது. தொலைந்து போன முக்கிய பொருள்.. வார்னருக்கு நடந்த சோகம்..! தென் ஆப்பிரிக்கா தேர்வு செய்த 14 பேரில் […]

பொழுதுபோக்கு

எனக்கு 8822 வயசு… ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் கிலிம்ஸி வீடியோ

  • January 3, 2024
  • 0 Comments

தனக்கென தனி பாணியில் படம் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் ராம். தற்போது இவர் மலையாள நடிகர் நிவின் பாலியை ஹீரோவாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் கிலிம்ஸி வீடியோ வெளியாகி… படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இதில் சூரியிடம் தனக்கு 8822 வயது என கூறுவது, மற்றும் காதல் பற்றி கூறிய வசனங்கள் ரசிகர்களை ரசிக்க […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் குறையும் வட்டி விகிதம்!

  • January 3, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் வட்டி விகிதம் குறையலாம் என மத்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. அதிக ஆஸ்திரேலியர்கள் அதிக பயன் பெறுவார்கள் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதன்படி, தற்போதுள்ள வங்கி வட்டி விகிதம் செப்டம்பர் மாதம் முதல் படிப்படியாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வட்டி விகிதம் 4.35 இன்னும் 9 மாதங்களுக்கு அப்படியே இருக்கும். எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதாரத்துடன், செப்டம்பர் மாதத்திற்குள் வட்டி விகிதத்தை குறைப்பது சாத்தியமில்லை என்று சில பொருளாதார […]

இலங்கை

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

  • January 3, 2024
  • 0 Comments

இலங்கையில் நேற்றைய தினம் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு காணப்படுகிறது. இதன்படி, 22 கெரட் தங்கம் ஒரு பவுன் விலை 173,150 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 24 கரட் தங்க பவுன் விலை 188,500.00 ஆக பதிவாகியுள்ளது. 24 காரட் 1 கிராம் இன்று 23,610.00 ஆகவும், 24 கரட் 8 கிராம் 188,850.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 22 காரட் 1 கிராம் 21,650.00 ஆகவும், 8 கிராம் 22 காரட் 173,150.00 ஆகவும் பதிவாகியுள்ளதாக […]

அறிவியல் & தொழில்நுட்பம்

சுருட்டி பயன்படுத்தக்கூடிய Laptop அறிமுகம்!

  • January 3, 2024
  • 0 Comments

மெல்லிய சுருட்டும் வடிவிலான புதிய வகை லேப்டாப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி மடிக்கணினிகளை சுருட்டியும் மடக்கியும் வைத்துக் கொள்ள முடியும். கணினிகளை உடனெடுத்து சொல்ல முடியாது என்ற நிலைக்கு தீர்வாக மடிக்கணினிகள் வந்தன. மடிக்கணினிகளை எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும். இவற்றைச் சார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் எப்போதும் மின்சார த்தை எதிர்பார்ப்பதும் தேவையற்றதாக போனது. இந்த நிலையில் அதை காட்டிலும் புதிய அப்டேட்டுகள் உருவாக்க பல்வேறு நிறுவனங்கள் […]

ஐரோப்பா

புத்தாண்டு தினத்தில் பிரான்ஸ் தலைநகரில் ஏற்பட்ட விபரீதம் – 6 பேர் காயம்

  • January 3, 2024
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். rue Picard வீதியில் உள்ள ஏழு அடுக்கு கட்டிடத்தின் ஐந்தாவது தளத்தில் பிற்பகல் 1 மணிக்கு தீ பரவ ஆரம்பித்தது. தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 90 வரையான தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்த போராடினர். இச்சம்பவத்தில் ஆறு பேர் காயமடைந்தனர். அவர்களில் மூவர் பலத்த காயமடைந்து அவசரப்பிரிவு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தீ […]

ஆசியா

சிங்கப்பூரில் கட்டுமான ஊழியர்கள் மூவருக்கு நேர்ந்த துயரம்

  • January 3, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் வேலை செய்யும் இடத்திற்கு அருகில் மின்னல் தாக்கியதில் மூன்று கட்டுமான ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பார்ட்லி பீக்கன் BTO கட்டுமான தளத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து HDB கழகம் தகவல் தெரிவித்தது. மழை பெய்யும் போது, அந்த 3 ஊழியர்களும் கட்டுமானத் தளத்தில் ஒரு பிளாக்கின் கூரையில் வேலை செய்து கொண்டிருந்தனர் என தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கேள்விகளுக்கு பதிலளித்த HDB கழகம் கூறியுள்ளது. மழையின் பெய்ய தொடங்கியபோது ஊழியர்கள் பாதுகாப்பு இடத்திற்கு […]

ஐரோப்பா

ஜெர்மனியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

  • January 3, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் இடது சாரி கட்சி என்று சொல்லப்படுகின்ற லின்ஸ் கட்சியுடைய முக்கிய அரசியல்வாதி ஒருவர் 100 பில்லியன் யுரோக்கள் முதுசமாக வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு 100 பில்லியன் யுரோக்கள் முதுசமாக வழங்கப்படும் பொழுது சமூதாயத்தில் 10 சதவீதமானவர்களே இந்த பணத்தை பெற்று பயன் பெறுகின்றார்கள் என தெரியவந்துள்ளது. இதன் காரணத்தினால் சமூதாயத்தில் உள்ள மற்றையவர்கள் இவ்வாறான வசதியுடன் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றது. அதன் […]

இலங்கை

இலங்கையில் இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சியில் ஏற்படவுள்ள மாற்றம்

  • January 3, 2024
  • 0 Comments

  2024ஆம் ஆண்டில் 3 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் நடாத்தப்பட்ட “2024 மற்றும் நாட்டின் பொருளாதாரம்” என்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும், பணவீக்கத்தை 5 சதவீதமாக பேண எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.