தைவானுக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்கா : கண்டனம் வெளியிட்டுள்ள சீனா!
தைவான் தேர்தல் குறித்த அமெரிக்காவின் அறிக்கைக்கு சீனா கடுமையாகக் கண்டனம் வெளியிட்டுள்ளது. பெய்ஜிங்கின் இராஜதந்திர அழுத்தம் மற்றும் சீன போர் விமானங்களின் தினசரி ஊடுருவல்களுக்கு மத்தியில் தைவான் தேர்தல் வெற்றிகரமாக இடம்பெற்றது. இந்த தேர்தலில் ஹூ யு-இஹ்வை 900,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து லாய் வெற்றிப்பெற்றார். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை லாயின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, “தங்கள் வலுவான ஜனநாயக அமைப்பு மற்றும் தேர்தல் செயல்முறையின் வலிமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்ததற்காக” தைவான் மக்களைப் பாராட்டியது. இதற்கு […]













