இலங்கை

இலங்கையில் வைத்தியசாலை பணிப்பகிஷ்கரிப்பு – முப்படையினரும் வரவழைப்பு

  • January 16, 2024
  • 0 Comments

வைத்தியசாலை பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு முப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய முப்படையினரும் வைத்தியசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 06.30 மணி முதல் சுகாதார சேவையில் உள்ள வைத்தியர்கள் தவிர்ந்த 72 தொழிற்சங்கங்கள் 24 மணிநேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி தொழிற்சங்கங்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருவதுடன், அத்தியாவசிய நடவடிக்கைகளை […]

பொழுதுபோக்கு

பிச்சீ.. த்தூனு… அர்ச்சனா ஜெயித்ததை ஏத்துக்கவே முடியல.. வனிதா ஆதங்கம்

  • January 16, 2024
  • 0 Comments

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் வி.ஜே அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனதை என்னால ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்று நடிகை வனிதா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். மாயாவுக்கு மூன்றாவது இடம் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. அந்த மேடையில் ஜனநாயகம் தோற்று பணநாயகம் ஜெயித்துவிட்டது என்றார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடைந்தது. இதில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்த தொகுப்பாளினி அர்ச்சனா பிக் பாஸ் […]

பொழுதுபோக்கு

“ஒரு சரியான நபரை தேர்வு செய்ய வேண்டும்” அப்போ பிரியங்கா கணவனை பிரிந்தது உண்மையா?

  • January 16, 2024
  • 0 Comments

விஜே பிரியங்கா விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாகவே இருக்கிறார். இவர் விஜய் டிவியில் தொகுத்து வழங்காத நிகழ்ச்சிகளே இல்லை. எப்போதுமே ஜாலியாக பேசக்கூடியது தான் அவருடைய பிளஸ் பாயிண்ட். எந்த நேரத்திலும் தன்னை யார் கலாய்த்தாலும் அதை கண்டு கோபப்படாமல் அதை சகஜமாக எடுத்துக்கொண்டு சிரித்தபடியே பலரையும் கலாய்த்து கொண்டிருக்கும் பிரியங்கா, விஜய் டிவியில் அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளை தொகுத்துக் வழங்கிக் கொண்டிருக்கிறார். இவர் பிக் பாஸ் சீசன் ஐந்து […]

இலங்கை

இலங்கையில் முதல் முறையாக ஒரு கிலோ கரட் 2000 ரூபாய்

  • January 16, 2024
  • 0 Comments

இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அனுராதபுர பொதுச் சந்தையில் ஒரு கிலோ கரட் 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று மலையக மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளது. மரக்கறிகளின் விலை உயர்வால் அனுராதபுரம் பொதுச் சந்தைக்கு வந்த பெருந்தொகையான நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்துள்ளனர். ஏனைய நாட்களில் அநுராதபுரம் பொதுச் சந்தைக்கு அதிகளவான நுகர்வோர்கள் வருகை தந்திருந்தனர். இந்த நிலையில் இன்றைய தினங்களில் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்கள் சந்தைக்கு வருவதில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது. தம்புத்தேகம […]

முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்கக் கொள்கலக் கப்பல் மீது தாக்குதல் – பொறுப்பேற்ற ஹௌதிக் குழு

  • January 16, 2024
  • 0 Comments

அமெரிக்கக் கொள்கலக் கப்பல் ஒன்று தாக்கப்பட்டதற்கு ஹெளதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர். நேற்று ஏடன் (Aden) வளைகுடாவில் ஏமன் அருகே கப்பலின்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. கப்பலுக்குக் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டதாகவோ அதில் இருந்தோர் காயமடைந்ததாகவோ தகவல் இல்லை என கூறப்படுகின்றது. செங்கடலில் அமெரிக்கப் போர்க்கப்பல்மீது பாய்ச்சப்பட்ட ஏவுகணை ஒன்றை அமெரிக்க ராணுவம் சுட்டுவீழ்த்தியது. அதற்கு மறுநாள் ஹெளதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை மேற்கொண்டனர். ஈரான் ஆதரவிலான ஹெளதி கிளர்ச்சிக் குழு செங்கடலில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்திவருகின்றன. காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்காக […]

வாழ்வியல்

அடிக்கடி Coffee குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்…? உங்களுக்கான பதிவு

  • January 16, 2024
  • 0 Comments

இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் காபிக்கு அடிமையாகியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். பெரும்பாலானருக்கு காலை தூங்கி எழுந்தவுடன், காபி குடித்தால் தான் அன்றைய பொழுது விடியும். ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து முறை காபி குடிக்கின்றனர். தற்போது இந்த பதிவில் காபி குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி பார்ப்போம். காபியில் அதிகப்படியான காஃபின் உள்ளதால், இது தூக்கமின்மை, பதட்டம் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதேபோல், கல்லீரல் நோய் உள்ளவர்கள் […]

இலங்கை

இலங்கையில் 72 சுகாதார நிபுணர் சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பு!

  • January 16, 2024
  • 0 Comments

இலங்கையில் 72 சுகாதார நிபுணர் சங்கங்கள் இணைந்து அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. இன்று காலை 6.30 முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. மருத்துவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்க தீர்மானித்துள்ள 35,000 ரூபாய் போக்குவரத்து கொடுப்பனவை தங்களுக்கும் வழங்க வேண்டும் என கோரி, அவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். மருத்துவ ஆய்வுக்கூட நிபுணர்கள், கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள், மருந்தாளர்கள், தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளர் காவு வண்டி […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா செல்லும் வெளிநாட்டவர்களுக்கு எச்சரிக்கை – திருடப்படும் கடவுசீட்டுகள்

  • January 16, 2024
  • 0 Comments

ஒவ்வொரு நாளும் 10 ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளில் 10 பேர் தங்கள் கடவுச்சீட்டுகள் தொலைந்து போவது அல்லது திருடப்படுவது குறித்து புகார்களைப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டு தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2043 கடவுச்சீட்டுகள் தவறாகப் பதியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த நிதியாண்டில் 1578 ஆஸ்திரேலிய கடவுச்சீட்டுகள் திருடப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 168 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகில் திருடப்பட்ட மற்றும் தவறான பாஸ்போர்ட்டுகளின் எண்ணிக்கையில், அமெரிக்க கடவுச்சீட்டுகள் இரண்டாவது இடத்தில் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு – மக்கள் வீடுகளில் முடக்கம்

  • January 16, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதனால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூயார்க், இண்டியானா, லோவா, மைனே உள்ளிட்ட மாகாணங்களில் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது. சில மாகாணங்களில் வெப்பநிலை மைன்ஸ் 21 டிகிரி வரை பதிவானதால், மக்கள் வீடுகளில் முடங்க நேரிட்டது. முக்கிய நகரங்களில் சாலைகளில் படர்ந்துள்ள பனி பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. பனிப்புயல் காரணமாக பல மாகாணங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு குடியிருப்புகள் இருளில் மூழ்கின. முக்கிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

அறிவியல் & தொழில்நுட்பம்

சார்ஜ் போடாமல் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும் பேட்டரி தயாரிப்பு

  • January 16, 2024
  • 0 Comments

50 ஆண்டுகள் வரை சார்ஜ் போடாமல் பயன்படுத்தக்கூடிய பேட்டரியை சீன நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது. சீனாவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று முற்றிலும் புதிய வகை பேட்டரியை தாங்கள் தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அவர்கள் கண்டுபிடித்த பேட்டரியானது 50 ஆண்டுகள் வரை தொடர்ந்து உழைக்கும் என்றும், சராசரியாக நாம் பயன்படுத்தும் பேட்டரிகளை போல இதற்கு அடிக்கடி சார்ஜ் போடவோ அல்லது பராமரிக்கவோ தேவையில்லை என்றும் கூறியுள்ளது. 63 நியூக்ளியர் ஐசோடோப்களை ஒரு சிறிய தொகுதியில் வைத்து, அணுசக்தி […]