ஐரோப்பா செய்தி

பெல்ஜியத்திலிருந்து பிரான்சிற்கு மாற்றப்பட்ட முக்கிய குற்றவாளி

  • February 7, 2024
  • 0 Comments

2015 இல் பாரிஸில் தாக்குதல்களை நடத்திய ஜிஹாதிக் குழுவில் எஞ்சியிருக்கும் ஒரே உறுப்பினரான சலா அப்தெஸ்லாம், ஆயுள் தண்டனையை முடிப்பதற்காக பெல்ஜியத்திலிருந்து பிரான்சுக்கு மாற்றப்பட்டார். 34 வயதான அவர் பாரிஸ் பிராந்தியத்தில் உள்ள சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று பெல்ஜிய அதிகாரிகள் அறிவித்தனர். 2015 நவம்பரில் பிரெஞ்சு தலைநகரில் 130 பேரைக் கொன்ற தாக்குதல் தொடர்பாக அப்தெஸ்லாமுக்கு 2022 இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது, கடந்த செப்டம்பரில், அடுத்த ஆண்டு பெல்ஜியத்திற்கு விசாரணைக்கு அனுப்பப்பட்ட பின்னர், பிரஸ்ஸல்ஸில் 32 […]

ஆசியா செய்தி

ஈரானுக்கு செல்லவுள்ள இந்தியர்களுக்கான முக்கிய நிபந்தனைகள்

  • February 7, 2024
  • 0 Comments

உலகின் பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இனிமேல் இந்தியர்கள் ஈரான் நாட்டிற்குச் செல்லும்போது விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கடந்த 4-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனாலும், விசா இல்லாமல் பயணிக்க 4 முக்கிய நிந்தனைகளை ஈரான் அறிவித்துள்ளது. சாதாரண பாஸ்போர்ட் உள்ளவர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை மட்டும் விசா இன்றி ஈரானுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். […]

உலகம்

மேற்கு நாடுகளுக்கு ரஷ்யா விடுத்துள்ள எச்சரிக்கை

முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களுக்கு எதிராக மேற்கு நாடுகள் நடவடிக்கை எடுத்தால் அதற்கு பதிலடி கொடுக்கும் சட்டத்தை உருவாக்குமாறு ரஷ்யாவின் நாடாளுமன்ற மேலவை நிதியமைச்சகத்திடம் கேட்டுள்ளதாக TASS அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. , உக்ரைனுக்கு உதவுவதற்காக பணத்தை திரட்டுவதற்காக முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களை பிணையமாக பயன்படுத்துவதற்கான திட்டங்களை G7 நாடுகள் வகுத்துள்ளது . இந்நிலையில் அத்தகைய வழியில் முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகளைப் பயன்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் சட்டவிரோதமானது மற்றும் உலகளாவிய நிதி அமைப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று […]

விளையாட்டு

ICC தரவரிசயைில் முதல் இடத்தை பிடித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்

  • February 7, 2024
  • 0 Comments

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது. 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்சில் 6 விக்கெட், 2வது இன்னிங்சில் 3 விக்கெட் என 9 விக்கெட்டுகள் சாய்த்தார். இதன்மூலம் ஐசிசி-யின் டெஸ்ட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தரவரிசயைில் முதல் இடத்தை பிடித்துள்ளார். முதன்முறையாக […]

இலங்கை

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

இந்த மாதத்தின் முதல் நான்கு நாட்களில் 28,493 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, சராசரியாக நாளொன்றில் 7,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு மொத்தமாக 1 இலட்சத்து 7 ஆயிரத்து 639 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்திருந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில், இந்த மாதத்தின் முதல் நான்கு நாட்களில் ரஷ்யாவிலிருந்து 4,279 பேரும் […]

பொழுதுபோக்கு

கட்சி அறிவிப்புக்குப் பின் மாறி மாறி போன் போட்டுக்கொள்ளும் ரஜினி – விஜய்… இதுதான் செய்தியா??

  • February 7, 2024
  • 0 Comments

தளபதி விஜய், தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கியதற்கு ரஜினிகாந்த் வாழ்த்து கூறிய நிலையில், விஜய் அதற்க்கு நன்றி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு… தன்னுடைய அரசியல் நகர்வை உறுதி செய்த நிலையில், கடந்த ஆண்டு அரசிலுக்கு வருவதற்கு என்னென்னெ செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இதை தொடர்ந்து பிப்ரவரி 2 ஆம் தேதி, தன்னுடைய கட்சி பெயர் ‘தமிழக வெற்றி கழகம்’ […]

ஐரோப்பா

அணு ஆயுத போரில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகள் தொடர்பில் பாடம் எடுக்க தயாராகும் ரஷ்யா

  • February 7, 2024
  • 0 Comments

உக்ரைனுடன் போரிட்டு வரும் ரஷ்யாவில் உயர்நிலை பள்ளி வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு அணு ஆயுத தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் கற்பிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. “தாய்நாட்டை பாதுகாக்கும் அடிப்படைகள்” எனும் பாடத்தின் கீழ் போரில் இருந்து தற்காத்துக் கொள்ளும் பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இது தொடர்பான பாடத்திட்டங்கள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அந்நாட்டு கல்வித்துறை சார்ந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. […]

பொழுதுபோக்கு

10 மாதத்திற்கு பின் OTT-யில் ரிலீஸ் ஆகும் ‘தி கேரளா ஸ்டோரி’

  • February 7, 2024
  • 0 Comments

கடந்த ஆண்டு இயக்குனர் Sudipto Sen இயக்கத்தில்,  வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. சர்ச்சையான கதைக்களத்தில் உருவான இந்த படத்திற்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில், மற்றொரு தரப்பினர் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். திரைப்படம் வெளியான ஒரே நாளில் தமிழக திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டதோடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் இந்த படம் குறித்து, இயக்குனர் சுதிப்டோ சென் தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பின்னரே… […]

ஐரோப்பா

உக்ரைன் முழுவதும் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்: இருவர் பலி

ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு பேர் கெய்வில் உயிரிழந்துள்ளதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மற்றும் . இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் பலர் இருக்கலாம்,” என்று டெலிகிராம் செய்தியிடல் செயலியில் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். மேலும் ரஷ்ய ஏவுகணை வீழ்ந்ததால், தலைநகர் கீவின் சில பகுதிகள்மின்சாரம் இல்லாமல் இருந்தன என்று மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறியுள்ளார். ஏற்கனவே இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வான் எச்சரிக்கைகள் நீடித்த நிலையில், கெய்வ் மற்றும் நாட்டின் பிற பகுதிகள் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா-பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்ற இந்திய வம்சாவளி எம்.பி.

  • February 7, 2024
  • 0 Comments

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் வருண் கோஷ். இவர் தனது 17வது வயதில் பெற்றோருடன் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறினார். அங்கு வழக்கறிஞராக பணியாற்றி வந்த வருண் கோஷ், பின்னர் ஆஸ்திரேலியாவின் தொழிலாளர் கட்சியில் இணைந்து அரசியலில் நுழைந்தார். இந்த நிலையில் வருண் கோஷை நாடாளுமன்றத்தின் உறுப்பினராக தேர்வு செய்ய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து வருண் கோஷ், இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்து எம்.பி.யாக பதவியேற்றுக் […]