ஐரோப்பா

உக்ரைன் முழுவதும் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்: இருவர் பலி

ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு பேர் கெய்வில் உயிரிழந்துள்ளதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மற்றும் . இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் பலர் இருக்கலாம்,” என்று டெலிகிராம் செய்தியிடல் செயலியில் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

மேலும் ரஷ்ய ஏவுகணை வீழ்ந்ததால், தலைநகர் கீவின் சில பகுதிகள்மின்சாரம் இல்லாமல் இருந்தன என்று மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறியுள்ளார்.

ஏற்கனவே இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வான் எச்சரிக்கைகள் நீடித்த நிலையில், கெய்வ் மற்றும் நாட்டின் பிற பகுதிகள் பாரிய ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்