இலங்கை

இலங்கை பொலிஸாரின் நீதி நடவடிக்கை தொடரும்!

  • February 9, 2024
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் மேலும் 349 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பட்டியலை பொலிஸார் நீதி பதிவேட்டில் சேர்த்துள்ளனர். 17.12.2023 அன்று ஆரம்பிக்கப்பட்ட நீதி நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கைது நடவடிக்கை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்களை பின்பற்றுபவர்கள் என அடையாளம் காணப்பட்ட 53 கடத்தல்காரர்கள் உட்பட நாடளாவிய ரீதியில் புதிதாக அடையாளம் காணப்பட்ட 296 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பட்டியல் மற்றும் 349 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பட்டியல் பதில் பொலிஸ் மா […]

வட அமெரிக்கா

இரகசிய ஆவணங்களை தவறாக கையாண்ட பைடன் – சிக்கிய ஆதாரம்

  • February 9, 2024
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) வேண்டுமென்றே ரகசிய ஆவணங்களை வைத்திருந்ததாகவும் அதன் விவரங்களை வெளியிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.. எனினும் அவர்மீது வழக்குப் பதிவுசெய்யப்படாது என்று அரசாங்கச் சிறப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார் பைடன் அவரின் நினைவுக் குறிப்பிற்காக எழுத்தாளர் ஒருவரிடம் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாக அறிக்கை வெளியானது. அறிக்கையைத் தயாரிப்பதற்காக நடத்தப்பட்ட பேட்டியில் பைடன் தம்மை நினைவாற்றல் குறைந்த ஒரு முதியவர் என்று குறிப்பிட்டார். அதையே அவர் வழக்கு விசாரணையிலும் சொல்லக்கூடும் என்று சிறப்பு வழக்கறிஞர் […]

இலங்கை

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு!

  • February 9, 2024
  • 0 Comments

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு வெகுசன ஊடக அமைச்சினால் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி செயற்திட்டத்தின் (UNDP) அனுசரணையின் கீழ் திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியில் நேற்றும், இன்றும்   (08-09) செயலமர்வு இடம் பெற்றது. இச்செயலமர்வில் குற்றம் தொடர்பான அறிக்கையிடல், நிகழ்நிலை காப்பு பற்றிய சட்டமூலம் , போலி தகவல்களை பிரசுரித்தல் மற்றும் தொடர்புடைய சட்டங்கள், வெறுப்பு பேச்சு பற்றிய சட்ட ஏற்பாடுகள் மற்றும் ஊடக செயற்பாட்டின் போது கவனம் செலுத்த வேண்டிய தனி உரிமை பற்றிய சட்டப்பார்வை […]

வாழ்வியல்

சருமம் ஆரோக்கியமாக இல்லையா? உடல்நலன் பாதிப்பாக இருக்கலாம்

  • February 9, 2024
  • 0 Comments

சருமத்தை ஆரோக்கியமாக பராமரிப்பது என்பது மிகவும் அவசியமானது. முகம், கழுத்து, கைகள் என மட்டுமே அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து கவனிப்போம். பலரும் பாதங்களுக்கும் பராமரிப்பு தேவைப்படும் என்பதை மறந்துவிடுவர். ஆனால், சருமத்தின் நிலையையும் கண்காணிப்பது மிகவும் முக்கியமானது என்பது நிபுணர்களின் அறிவுறுத்தலாக இருக்கிறது. குறிப்பாக, சரும் ஆரோக்கியமாக இருக்க உடல்நலனும் ஆரோக்கியமும் முக்கியம். குடல் ஆரோக்கியமாக இல்லையென்றால் அது சருமத்தில் வெளிபடும். உடல் ஆரோக்கியம் சருமத்தில் தெரியும் என்கிறது மருத்துவ உலகம். குடல் பாதிப்பு ஏற்பட்டால் […]

இலங்கை

கடனில் சிக்கி தவிக்கும் இலங்கையர்கள் : வெளியான அறிக்கை!

  • February 9, 2024
  • 0 Comments

இலங்கை பிரஜைகளாகிய ஒவ்வொருவரும் வெளிநாடுகளுக்கு 12 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக கடன்பட்டுள்ளனர் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஒக்டோபர் மாத இறுதிக்குள் இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு 28,095 பில்லியன் ரூபா கடனை செலுத்தாமல் மிகுதி வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, வரிக் கொள்கையினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை ஐக்கிய தொழில்முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை

வவுனியாவில் இரு இளைஞர்களால் பெண் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • February 9, 2024
  • 0 Comments

வவுனியா, கந்தபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, கந்தபுரம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் வீதியில் சென்றுக்கொண்டிருந்த போது, மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் அவரை பின் தொடர்ந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் குறித்த பெண்ணிடம் வேறு ஒருவரின் முகவரியை விசாரிப்பது போன்று அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர். மேலும், இது […]

பொழுதுபோக்கு

இலங்கையில் மஹிந்த ராஜபக்சேவை சந்திக்கும் விஜய்?

  • February 9, 2024
  • 0 Comments

நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இதற்காக வெங்கட் பிரபு பறந்து பறந்து லொகேஷன் தேடுகின்றார். இதற்காக அண்மையில் இலங்கையிலும் அவர் முகாமிட்டிருந்தார். மேலும் ஜனவரி இரண்டாம் வாரத்தில் விஜய் இலங்கைக்கு வருவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக வெங்கட் பிரபுவின் தங்கை உயிரிழந்ததால் படப்பிடிப்பு சற்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. எனினும் தற்போது படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விஜயின் இலங்கை விஜயம் குறித்தும் பேசப்படுகின்றது. தற்போது GOAT […]

செய்தி

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

  • February 9, 2024
  • 0 Comments

கொழும்பில் சில பகுதிகளில் நாளைய தினம் 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது. நாளை மாலை 5 மணி முதல் இந்த நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 11,12, 13, 14, மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை

வெளிநாடு ஒன்றில் இருந்து நாடு திரும்பியுள்ள இலங்கையர்கள்!

  • February 9, 2024
  • 0 Comments

ஜோர்தானில் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் சிரமத்திற்குள்ளான 66 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஜோர்டானில் இத்தொழிற்சாலைகளை நடத்தி வந்த இந்திய தேசிய முதலீட்டாளர்களான அசில் மற்றும் ஹை அப்பேரல் ஆகிய நிறுவனங்கள் அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு தெரிவிக்காமல் தொழிற்சாலைகளை மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், அந்த தொழிற்சாலைகளில் பணியாற்றிய இலங்கையர்கள் குழுவொன்று தமக்கு உரிய அனைத்து சலுகைகளையும் பெற்றுக் கொண்டு இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்த. இந்த ஜோர்தானிய தொழிற்சாலையில் பணிபுரிந்த மற்றுமொரு இலங்கையர் […]

ஐரோப்பா

பிரான்ஸ் தலைநகரில் இருந்து வெளியேற்றப்பட்ட அகதிகள்

  • February 9, 2024
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தங்கியிருந்த 46 அகதிகள் செவ்வாய்க்கிழமை காலை வெளியேற்றப்பட்டனர். சுகாதாரமற்ற முறையில் கூடாரங்களில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு வெளியேற்றப்பட்டனர். Charles-de-Gaulle மேம்பாலத்தின் கீழே தங்கியிருந்த அகதிகள் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி அளவில் அங்கு சென்றிருந்த பொலிஸார் அகதிகளை மீட்டு, பேருந்துகளில் ஏற்றி வெவ்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர். மூன்று பேருந்துகளில் ஏற்றப்பட்ட அவர்கள் மூன்று நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அகதிகளுக்கான போதிய வசதிகள் செய்துகொடுப்பது அரசின் நோக்கமல்ல.. மாறாக ஒலிம்பிக் போட்டிகளை கருத்தில் கொண்டு […]