இலங்கையின் 03 முக்கிய விமான நிலையங்களை கையகப்படுத்தும் அதானி நிறுவனம்!
இலங்கையின் 03 விமான நிலையங்களின் நிர்வாகத்தை கையகப்படுத்துவது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் அதானி குழுமம் கலந்துரையாடியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு இரத்மலானை விமான நிலையம் மற்றும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக இலங்கையின் சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் திரு.ஹரின் பெர்னாண்டோவை மேற்கோள்காட்டி The Hindu வர்த்தக இணையத்தளம் தெரிவித்துள்ளது. ஒரு தனியார் பங்காளியின் ஆதரவு அந்த […]













