பொழுதுபோக்கு

லால் சலாம் – ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?

  • February 10, 2024
  • 0 Comments

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் லால் சலாம். விக்ராந்த் – விஷ்ணு விஷால் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். லால் சலாம் திரைப்படம் ரசிகர்களை எந்த அளவிற்கு பூர்த்தி செய்துள்ளது என்று பார்க்கலாம் வாங்க. மொய்தீன் பாய் மற்றும் அவரது நண்பர் லிவிங்ஸ்டன் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒற்றுமையாக பழகி வருகிறார்கள். இவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த […]

வாழ்வியல்

பொடுகு தொல்லை, முடி உதிர்வு, முடி வெடிப்பு-3 பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு!

  • February 10, 2024
  • 0 Comments

உச்சந்தலை பிரச்சனையும் முடி பிரச்சனையும் பாடாய் படுத்துகிறதா? இதை சரி செய்ய பலர் லட்ச லட்சமாய் செலவு செய்கின்றனர். அவை பல சமயங்களில் வெற்றியில் போய் முடியலாம் அல்லது தோல்வியும் அடையலாம். இதனால் உடலில் பல பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில் 41 தாவரங்கள் பலவித முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதாக கூறப்படுகிறது. அதில் பெரும்பாலான தாவரங்கள் எண்ணெய் மற்றும் ஷாம்பூவிற்காக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றால் தலையில் பேன்களும், பொடுகுகளும் வருகின்றன. […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க வந்த வெளிநாட்டு மாணவிக்கு நேர்ந்த துயரம்

  • February 10, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க வந்த வெளிநாட்டு மாணவி ஒருவர் அடிலெய்டில் உள்ள பூங்கா ஒன்றில் மரக்கிளை ஒன்று விழுந்ததில் உயிரிழந்துள்ளார். அடிலெய்ட் பல்கலைக்கழகத்தின் கால்பந்து மைதானத்திற்கு அருகில் உள்ள பூங்காவில் இந்த விபத்து நடந்துள்ளது. பல்கலைக்கழகம் மற்றும் பாடசாலை மைதானத்தை அண்மித்துள்ள ஆபத்தான மரங்கள் தொடர்பில் உடனடியாகக் கண்டறிந்து அறிக்கை வழங்குமாறு கல்வி அதிகாரிகள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. எவ்வாறாயினும், மாணவர்களின் பாதுகாப்பு விடயத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் […]

செய்தி விளையாட்டு

ஜடேஜா மனைவியின் செயல் – தந்தை கண்ணீர் மல்க பேட்டி..!

  • February 10, 2024
  • 0 Comments

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திரா ஜடேஜா. 2009ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான ஜடேஜா, 15 ஆண்டுகளில் முக்கிய வீரராக உயர்ந்துள்ளார். டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டிகள் என்று அனைத்து வடிவங்களிலும் இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் என்ற நிலையை எட்டியுள்ளார். அதேபோல் சிஎஸ்கே அணிக்காக கேப்டன்சியும் செய்துள்ளார். இவருக்கு 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி ரிவாபா சோலங்கியை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2017ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அதன்பின் பாஜகவில் இணைந்த […]

உலகம்

தொலைபேசி எண்ணைத் துண்டிக்க தயாராகும் மஸ்க்!

  • February 10, 2024
  • 0 Comments

டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் தன்னுடைய தொலைபேசி எண்ணைத் துண்டிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்த நிலையில் அண்மையில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். எக்ஸ் தளத்தின் உரிமையாளராகவும் எலான் மஸ்க் உள்ளார். இந்த நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இன்னும் சில மாதங்களில் என்னுடைய தொலைபேசி எண்ணைத் துண்டித்துவிட்டு, எக்ஸ் தளத்தை குறுஞ்செய்தி மற்றும் ஆடியோ, வீடியோ அழைப்புகளுக்கு […]

அறிவியல் & தொழில்நுட்பம்

இனி iPhoneகளை மடிக்கலாம்.. ஆப்பிள் நிறுவனத்தின் அறிவிப்பு

  • February 10, 2024
  • 0 Comments

இன்றைய நவீன காலத்தில் இருக்கும் பல்வேறு விதமான ஸ்மார்ட் ஃபோன்களின் முன்னோடியாக இருந்தது ஆப்பிள் நிறுவன ஐபோன் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த பிறகுதான், பல நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் சந்தையில் கால் வைக்க ஆரம்பித்தன. பின்னர் ஸ்மார்ட்போனின் வளர்ச்சியானது பல்வேறு கட்டங்களை அடைந்து இப்போது மடிக்கக் கூடிய அளவிலான ஸ்மார்ட் ஃபோன்கள் அதிக அளவில் வருகிறது. ஆனால் ஆப்பிள் நிறுவனம் மட்டும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சாதனங்களை ஏன் உருவாக்க முயற்சிக்கவில்லை? […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

யாழ்ப்பாணத்தில் நடந்தது என்ன? வைரலாகும் புகைப்படங்கள்….

  • February 10, 2024
  • 0 Comments

தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு யாழ்ப்பாணம் முற்றவெளியில் நேற்று(9) மாலை நடைபெற்றது. குறித்த இசைநிகழ்ச்சிக்காக நடிகை தமன்னா, யோகி பாபு, புகழ், சான்னி மா0.ஸ்டர், ஆலியா மானசா, சஞ்சீவ், கலா மாஸ்டர், ரச்சிதா, ஸ்டான்லி, டிடி திவ்யதர்ஷினி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகைத்தந்திருந்தனர். இதன்போது, பாதுகாப்பு வேலைகளை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த இளைஞர்கள் நிகழ்ச்சியை நடத்த விடாமல் சத்தமிட்டதுடன், அரங்கத்திற்குள்ளும் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பல நட்சத்திரங்கள் அமைதியாக இருக்கும்படியு கேட்டும் இளைஞர்கள் […]

ஐரோப்பா

பிரானஸில் தவறான தீக்குச்சியால் ஏமாற்றம் – இறுதியில் கிடைத்த மகிழ்ச்சியான தகவல்

  • February 10, 2024
  • 0 Comments

பிரான்சைச் சேர்ந்த ரிச்சர்ட் பிலௌட் (Richard Plaud) 8 ஆண்டுகளாக 706,900 தீக்குச்சிகள் மற்றும் 23 கிலோகிராம் பசையை பயன்படுத்தி உயரமான Eiffel கோபுரத்தைக் கட்டி கின்னஸ் உலகச் சாதனைப் பட்டியலில் இடம்பிடிக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் ரிச்சர்ட் சரியான தீக்குச்சிகளைப் பயன்படுத்தத் தவறியதால் அவர் கட்டிய கோபுரம் தகுதிபெறவில்லை என்று கின்னஸ் உலகச் சாதனை அமைப்பு தெரிவித்தது. எனினும் Eiffel கோபுரத்தைக் கட்டியவருக்கு ஒரு வழியாக கின்னஸ் உலகச் சாதனை வழங்கப்பட்டுவிட்டது. கோபுரத்தைக் கட்டும் இறுதிக் கட்டத்தில் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பெற்றோர்களுக்கு வெளியான தகவல் – கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரிக்கை

  • February 10, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவில் அதிகரிப்பு ஏற்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி அரசாங்கமானது குழந்தைகளுக்கு வழங்குகின்ற கொடுப்பனவாக கிண்டர் கெல்ட் ஆனது கடந்த 2023 ஆம் ஆண்டில் இருந்து ஒரு குழந்தைக்கு 219 யூரோவில் இருந்து 250 யூரோவாக அதிகரித்து இருந்தது. இந்நிலையில் தற்பொழுது ஜெர்மனியின் நிதி அமைச்சரான கிறிஸ்டியான் லின் அவர்கள் கூடுதலான வருமானம் உள்ள பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்காக மாதாந்தம் 223 யுரோக்களை வரியில் இருந்து குறைப்பதற்கான ஆலோசனையை முன்வைத்துள்ளார். இதன் […]

அறிந்திருக்க வேண்டியவை

உலக வெப்பநிலையில் முதல் முறையாக ஏற்பட்ட மாற்றம்!

  • February 10, 2024
  • 0 Comments

உலக வெப்பநிலை முதல் முறையாக ஆண்டு முழுவதும் 1.5 செல்சியஸை விஞ்சி இருந்ததாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காலைநிலை சேவை தெரிவித்துள்ளது. உலக வெப்பநிலை 1.5 செல்சியஸுக்குள் வைத்திருக்க உலகத் தலைவர்கள் கடந்த 2015இல் வாக்குறுதி அளித்தனர். இந்த வரம்பு பாதகமான பாதிப்புகளை தவிர்க்க தீர்க்கமானதாக கருதப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் 2023 இல் புயல்கள், வரட்சி மற்றும் காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்திருந்ததோடு, எல் நினோ நிகழ்வும் அதிகரித்திருந்தது. இது கடந்த 100,000 ஆண்டுகளில் வெப்பமான ஆண்டாக பதிவாகும் […]