பொழுதுபோக்கு

சைரன் படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா??

  • February 19, 2024
  • 0 Comments

முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் சைரன். ரிவென்ஜ் கதைக்களத்தில் உருவான இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆண்டனி பாக்யராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுதஜா விஜயகுமார் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேலும் ஜெயம் ரவியுடன் இணைந்து இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மக்களிடையே நல்ல எதிர்பார்ப்பில் இருந்த இப்படம் சற்று கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. இந்நிலையில், […]

இந்தியா

இந்தியாவில் சிங்கத்துடன் selfie எடுக்க முயற்சித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • February 19, 2024
  • 0 Comments

இந்தியாவில் உள்ள மிருகக்காட்சிசாலையில் சிங்கத்தின் கூண்டிற்குள் நுழைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் சிங்கத்துடன் selfie படமெடுக்க முயன்றதாக நம்பப்படும் 38 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் திருப்பதி நகரின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்குத் தோட்டத்திற்குப் Prahlad Gujjar என்ற நபர் சென்றிருந்தார். அவர் சிங்கத்துடன் ‘selfie’ எடுக்க விரும்பியதாகக் கூறப்படுகிறது. அதற்காக அவர் சிங்கம் இருந்த இடத்துக்குள் நுழைய முயன்றார். விலங்குப் பராமரிப்பாளர் எச்சரித்தும் அவர் பொருட்படுத்தாமல் உள்ளே நுழைந்துள்ளார் என […]

உலகம் செய்தி

பப்புவா நியூ கினியில் பழங்குடியின குழுவினர் கடும் மோதல் – 26 பேர் பலி

  • February 19, 2024
  • 0 Comments

பப்புவா நியூ கினியின் வடக்கு மலைப்பகுதிகளில் பழங்குடியின குழுவினர் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். 53 பேர் இறந்துவிட்டதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் பாதுகாப்புப் படையினர் பின்னர் இறந்தவர்களின் எண்ணிக்கையை 26 ஆகக் குறைத்துளளது. எங்கா மாகாணத்தில் இரு பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட குறித்த மோதலில் பழங்குடியின குழுவொன்றை சேர்ந்தவர்கள், அங்கு பதுங்கியிருந்ததாக கூறப்படும் மற்றுமொரு பழங்குடியினர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள போதிலும் சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்கள் […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை – ஆயதங்களின்றி தவிப்பு

  • February 19, 2024
  • 0 Comments

உக்ரைன் தற்போது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுக்கு குறிப்பிடத்தக்க பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் உள்ள அவ்திவ்கா நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியதுதான் இது தொடர்பாக அதிகம் பேசப்பட்டது. ஆயுதம் இல்லாததால் உக்ரைன் ராணுவம் அப்பகுதியில் இருந்து பின்வாங்க நேரிட்டதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலெனெஸ்கி தெரிவித்தார். இதனிடையே, உக்ரைனின் வீழ்ச்சி அமெரிக்காவிலும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க காங்கிரசுக்கு வழங்கப்பட்ட 95 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு உதவிப் பொதிக்கு செனட் ஒப்புதல் அளித்த […]

வாழ்வியல்

Coffeeக்கும் உடல் எடை அதிகரிப்புக்கும் தொடர்பு? நிபுணர்கள் வெளியிட்ட தகவல்

  • February 19, 2024
  • 0 Comments

அடிக்கடி காபி குடித்தால் பித்தம் வரும், காபி குடித்தால் தலை நரைக்கும், உடல் எடை கூடும் என பல்வேறு பக்க விளைவுகளும் அடுக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. காபியில் இருக்கும் கஃபைன் எனும் வேதிப்பொருள் பின்னால் ஆயிரமாயிரம் விஷயங்கள் சொல்லப்படுகின்றன. உண்மையில் காபி குடித்தால் உடல் எடை கூடுமா? வாருங்கள் பார்ப்போம். உண்மையில் காபி குடிப்பதால் எடை கூடாது ஆனால் காபியை பதப்படுத்தி அதிக இனிப்புடன் ஒரு Complex ட்ரிங்காக அருந்தும்போது உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு […]

மத்திய கிழக்கு

ரஃபா நகரைக் கைப்பற்ற தயாராகும் இஸ்ரேல் தரைப்படை!

  • February 19, 2024
  • 0 Comments

பாலஸ்தீனத்தின் ரஃபா நகரைக் கைப்பற்ற இஸ்ரேல் தரைப்படைகள் தயாராக உள்ளன. சர்வதேச நெருக்குதல்களை அலட்சியப்படுத்தி யுத்தத்தின் மூலம் இதனை செய்வதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 10 லட்சம் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் இந்த நகரில் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே யுத்தம் காரணமாக பலர் வீடுகளை இழந்த நிலையில் அடிப்படைத் தேவைகளும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். உலக நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று கோரி வருகின்றனர். ஆனால் இஸ்ரேல் பிரதமர் […]

உலகம்

அமெரிக்கா- சீனா இடையே பூசல் மூண்டால் உலகிற்கு காத்திருக்கும் ஆபத்து!

  • February 19, 2024
  • 0 Comments

அமெரிக்கா – சீனா இடையே பூசல் ஏற்பட்டால் உலகின் எதிர்காலம் அடுத்த 10 முதல் 30 ஆண்டுகளுக்கு இருண்டுவிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் (Ng Eng Hen) கூறியிருக்கிறார். உக்ரேனிலும் மத்திய கிழக்கிலும் போர் நீடிக்கிறது. உலகில் ஒரே நேரத்தில் 3 பகுதிகளில் பிரச்சினை இருப்பது மோசமானது என டாக்டர் இங் குறிப்பிட்டுள்ளார். 60ஆவது மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய டாக்டர் இங், சொந்த நலன்களைப் பாதுகாக்க நாடுகள் செலவு […]

இலங்கை

இலங்கை கடற்பகுதியை பாதுகாக்கும் அமெரிக்காவின் விசேட விமானம்!

  • February 19, 2024
  • 0 Comments

இலங்கைக்கு விமானமொன்றை வழங்குவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. கடற்பகுதியின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இந்த விசேட விமானம் வழங்கப்படவுள்ளது. இந்தோ – பசிபிக் மூலோபாயம் குறித்து அமெரிக்க அமைதி நிறுவகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ இதனை அறிவித்துள்ளார். நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நோக்கில், இலங்கையின் கரையோரக் கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக இந்த வருடம் அமெரிக்க அரசாங்கம் பீச்கிராப்ட் கிங் ஏர் விமானத்தை இலங்கைக்கு நன்கொடையாக […]

விளையாட்டு

147 ஆண்டுகளில் முதல்முறையாக ஜெய்ஸ்வால் படைத்த உலக சாதனை

  • February 19, 2024
  • 0 Comments

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். 3-வது போட்டியில் ஜடேஜா 112 ரன்கள் மற்றும் 7 விக்கெட்டை பறித்தார். இதற்கிடையில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஒரே டெஸ்ட் தொடரில் 20-க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த முதல் […]

அறிந்திருக்க வேண்டியவை

மரத்தால் செய்யப்பட்ட உலகின் முதல் செயற்கைக்கோளை உருவாக்கிய ஜப்பான்

  • February 19, 2024
  • 0 Comments

மரத்தால் செய்யப்பட்ட உலகின் முதல் செயற்கைக்கோளை ஜப்பானிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். LignoSat என்கிற அந்த  செயற்கைக்கோளை மெக்னோலியா (magnolia) வகை மரத்தால் செய்யப்பட்டது. அது எளிதில் தெறிக்காத மர வகை பயன்படுத்தப்பட்டுள்ளதென குறிப்பிடப்படுகின்றது. இந்த ஆண்டு கோடைக்காலத்தில் அது அமெரிக்க விண்வெளியில் பாய்ச்சப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலோகத்தால் செய்யப்படும் செயற்கைக்கோளால் விண்வெளியில் குப்பைகள் அதிகரித்துவிட்டன. அதனால் மரம் போன்ற எளிதில் மக்கக்கூடிய பொருள்களால் செயற்கைக்கோளை செய்ய முயற்சி செய்வதாக ஜப்பானிய விண்வெளி வீரர் ஒருவர் கூறினார். சரியான […]