Galaxy S24 – டிஸ்ப்ளே மோசமாக இருப்பதாக பயனர்கள் முறைப்பாடு
சமீபத்தில் வெளியான சாம்சங் S24 ப்ரீமியம் ஸ்மார்ட்போனில், டிஸ்ப்ளே மோசமாக இருப்பதாக பயனர்கள் புகார் தெரிவித்ததையடுத்து, சாம்சங் நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடந்த சாம்சங் நிறுவனத்தின் வெளியிட்டு நிகழ்வில் அந்நிறுவனத்தின் பிரபல S சீரியஸ் மாடலில் புதிய மாடலான S24 சீரிஸ் மொபைல்களை அந்நிறுவனம் வெளியிட்டது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட் ஃபோனின் டிஸ்ப்ளேவில் குறை இருப்பதாக அதன் பயனர்கள் வருத்தம் தெரிவித்துள்ளதால், இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை பாதிக்கப்படும் நிலை […]













