கேரளாவில் அதிர்ச்சி… மனைவி, 3 குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன்!
கேரளத்தில், குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை இரக்கமின்றி கொலை செய்த ஒரு நபர், தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஜண்டுபாறையை சேர்ந்தவர் ஜெய்சன் தாமஸ். பூவரணி கொச்சுக்கொட்டாரம் பகுதியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்த இவருக்கு கடன் தொல்லை மற்றும் குடும்பப் பிரச்சினைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்துக்குள் அடிக்கடி சண்டையும் சச்சரவுமாக இருந்திருக்கிறது. இந்த நிலையில், ஜெய்சன் நேற்று […]













