ஜெர்மனியில் அகதி விண்ணப்பம் செய்தவர்களுக்கு வெளியான தகவல்
ஜெர்மனிக்கு வருகின்ற அகதிகளை கட்டுப்படுத்துவதற்காக ஜெர்மன் அரசாங்கமானது அண்மைக் காலங்களில் பல சட்டங்களை இயற்றி வருகின்றது. ஜெர்மன் நாட்டுக்குள் வந்த அகதிகள் தங்களது அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்களை வெகுவிரைவில் நாடு கடத்துவதற்கு ஏதுவான சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருந்தது. இதேவேளையில் ஜெர்மன் நாட்டுக்குள் வருகின்ற அகதிகளை ஜெர்மன் நாட்டில் வைத்து அவர்களது அகதி விண்ணப்பத்தை விசாரணை செய்யாது 3வது நாடுகள் குறிப்பாக ஆப்பிரிக்க நாடான ருவண்டாவில் வைத்து விசாரிப்பதற்குரிய ஆலோசணைகள் ஜெர்மன் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு […]













