100வது டெஸ்டில் விளையாடிய அஸ்வின் படைத்த மற்றுமொரு சாதனை
தரம்சாலா- தரம்சாலா டெஸ்டில் அபார ஆட்டத்தால் இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றியை தேடித்தந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மேலும் ஒரு சாதனை கிடைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். தர்மசாலாவில் நடந்த இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்டில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 36வது முறையாகும். தர்மசாலாவில் அஸ்வினுக்கு இது 100வது டெஸ்ட் என்பதும் சிறப்பு. 37 வயதான வீரர் 100வது […]













