மிகப்பெரிய தொகைக்கு விற்றுத் தீர்ந்த GOAT பட வெளிநாட்டு உரிமை.. சூப்பர் அப்டேட்
நடிகர் விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இந்தப்படம் மற்றும் தளபதி 69 படங்களுடன் சினிமாவில் இருந்து விலக உள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் விஜய் முன்னதாக அறிவித்துள்ள நிலையில் GOAT படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்துடன் நிறைவடையவுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நேரத்தில் விஜய் வெளிநாட்டில் இருக்கும்படியாக GOAT படத்தின் ஷெட்யூல் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, இதனிடையே அடுத்த மாதத்தில் விஜய்யின் தளபதி 69 […]













