பாலஸ்தீனத்திற்கான நிதியுதவியை மீண்டும் தொடங்கும் பின்லாந்து
ஃபின்லாந்து பாலஸ்தீனத்திற்கான ஐ.நா நிவாரணம் மற்றும் வேலை முகமைக்கு நிதியுதவியை மீண்டும் தொடங்கும் என்று அதன் வெளிநாட்டு வர்த்தக மற்றும் மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். காசாவில் உள்ள ஏஜென்சியின் சில ஊழியர்கள் அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் நடந்த ஹமாஸ் தாக்குதலில் பங்கு பெற்றதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியதை அடுத்து, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட பல நாடுகள் அன்ர்வாவிற்கு தங்கள் நிதியுதவியை இடைநிறுத்தியுள்ளன. கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளும் அன்ர்வாவுக்கு நிதியுதவியை […]













