மும்தாஜ் அழகா இல்லையானு தெரியாது… ஆனால் நம்ம ஈழத்து ஜனனி பேரழகிதான்…
பிக் பாஸ் என்றாலே எப்போதும் இலங்கையை சேர்ந்த ஒருவர் போட்டியாளராக வருவது வழக்கம். சில சீசன்களுக்கு முன்பு செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா போட்டியாளராக வந்து அதிகம் பாப்புலர் ஆனார். அவர் அதற்கு பிறகு ஹீரோயினாக தற்போது தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். அடுத்து பிக் பாஸ் 6வது சீசனில் இலங்கையை சேர்ந்த ஜனனி என்பவர் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் பிக் பாஸிற்கு பின்பு பயங்கர பிஸியாக காணப்படுகின்றார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் […]













