ஐரோப்பா

நியூ கலிடோனியாவில் பிரான்ஸ் அவசர நிலை பிரகடனம்: கலவரத்தில் நால்வர் பலி!

  • May 16, 2024
  • 0 Comments

நியூ கலிடோனியாவில் மே 15ஆம் திகதியன்று நடந்த கலவரத்தில் மூன்று பழங்குடியினரும் காவல்துறை அதிகாரி ஒருவரும் இறந்ததை அடுத்து, அங்கு அவசரநிலையை பிரான்ஸ் பிரகடனம் செய்துள்ளது. கிட்டத்தட்ட 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கலவரத்தைத் தூண்டிவிட்டதாக நம்பப்படும் குறைந்தது நால்வர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரெஞ்சு அதிகாரிகள் கூறினர்.கலவரத்தில் 64 அதிகாரிகள் காயமடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்டோர் தீவெங்கும் உள்ள சாலைகளில் தடுப்புகளைப் போட்டுள்ளனர்.இதனால் அங்குள்ள மக்களுக்கு மருந்து, உணவு ஆகியவற்றை விநியோகிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]

ஐரோப்பா

ஜேர்மனியில் குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட பாரிய தீ : மூவர் பலி!

  • May 16, 2024
  • 0 Comments

மேற்கு ஜேர்மனியில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். டுசெல்டார்ஃப் நகரில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க போராடி வருவதுடன், ஏணிகளைப் பயன்படுத்தி பால்கனியில் இருந்து பலரைக் காப்பாற்றியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 16 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக […]

உலகம்

நைஜீரியாவில் மசூதி ஒன்றில் பெற்றோல் குண்டு தாக்குதல் ; 24 பேர் பலி!

  • May 16, 2024
  • 0 Comments

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் மசூதிக்குள் நேற்று(15) நடத்தப்பட்ட தாக்குதலில் 4 சிறுவர்கள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், கானோ மாகாணம் , கடான் கிராமத்திலுள்ள மசூதியில் 38 வயது நடபர் நடத்திய தாக்குதலில் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த 24 பேர் உயிரிழந்தனர.அவர்களில் 4 பேர் சிறுவர்கள். இந்தத் தாக்குதல் பெற்றோல் குண்டு வீசி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது இருந்தாலும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தாக்குதல் நடத்திய நபரை […]

இலங்கை

இலங்கையில் உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

  • May 16, 2024
  • 0 Comments

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார். இதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதேவேளை நேற்றைய தினம் நிறைவடைந்துள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு சுமார் 4 மாதங்கள் எடுக்கும் என்றும் பரீட்சைகள் […]

ஐரோப்பா செய்தி

ரயில் வலையமைப்பில் 16 பில்லியன் சுவிஸ் பிராங்க் முதலீடு செய்ய திட்டமிடும் சுவிஸ் அரசாங்கம்

  • May 16, 2024
  • 0 Comments

சுவிஸ் அரசாங்கம் ரயில் வலையமைப்பில் 16 பில்லியன் சுவிஸ் பிராங்க் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது 2025 மற்றும் 2028 ஆம் ஆண்டுக்கு இடையில் ரயில்வே உள்கட்டமைப்பில் 16.4 பில்லியன் சுவிஸ் பிராங்க் முதலீடு செய்ய சுவிஸ் அரசாங்கம் உத்தேசித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தை விட 2 பில்லியன் சுவிஸ் பிராங்கிற்கும் அதிகமாக, விலைவாசி உயர்வு மற்றும் அணுகல் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மறுசீரமைப்புக்கு அதிக ஆதாரங்களை வழங்குகிறது. மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்யும் அதே வேளையில், […]

பொழுதுபோக்கு

அம்மன் தீர்த்தம் கொடுத்து தொகுப்பாளினியை அம்மாவாக்கிய பூசாரி.. பரபரப்பு புகார்

  • May 16, 2024
  • 0 Comments

சென்னை சாலிகிராமத்தில் வசித்து 30 வயதாகும் தொகுப்பாளினி பெண் இன்ஜினியரிங் படித்து முடித்து விட்டு, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். துணை நடிகையாகவும் சில படங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு சமீபத்தில் பூசாரி ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நட்பின் அடிப்படையில் அடிக்கடி இருவரும் வாட்ஸ் அப் மூலம் சேட் செய்வது, மற்றும் அடிக்கடி போனிலும் பேசியுள்ளார். நடிகையை மயக்கும் விதத்தில், ஒரு சில பொருட்களை வாங்கி கொடுத்து அவரை நம்ப வைத்துள்ளார். இந்நிலையில் […]

செய்தி தமிழ்நாடு

தமிழ் நாட்டில் கோர விபத்து – நால்வர் பலி

  • May 16, 2024
  • 0 Comments

மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து அரசு பேருந்து மற்றும் லாரி மோதியதில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பூக்கத்துறை என்ற இடத்தில் அதிகாலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து விழுப்புரத்திலிருந்து கிரானைட் கற்களை ஏற்றி வந்த லாரி மற்றும் கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து ஆகிய மூன்று வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்டதில் ஆம்னி பேருந்தில் […]

ஆசியா செய்தி

சாதாரணப் பின்னணியில் தொடங்கியவர் இன்று சிங்கப்பூர் பிரதமர் – யார் இந்த லாரன்ஸ் வோங்?

  • May 16, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் புதியதாக பிரதமராக லாரன்ஸ் வோங் நேற்று பொறுப்பேற்றுள்ளார். சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பதவியேற்ற லாரன்ஸ் வோங், ஒரு சமீபத்திய நேர்காணலின் போது, பொதுச் சேவையில் இருந்து தனது தற்போதைய பதவிக்கான பயணத்தை பகிர்ந்து கொண்டார். வோங் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் பொருளாதார நிபுணராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் நிர்வாக சேவையில் சேர்ந்தார், அங்கு அவர் கொள்கை தொடர்பான பணிகளில் அதிக ஈடுபாடு காட்டினார். 2011ஆம் ஆண்டு பிரதமர் லீ அவரை அரசியலுக்கு வருமாறு […]

வாழ்வியல்

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவர்களா நீங்கள்? அவதானம்

  • May 16, 2024
  • 0 Comments

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி இப்பதிவில் காணலாம். பிளாஸ்டிக் பொருட்கள் நாம் அன்றாட வாழ்வில் இன்றியமையாத பொருளாகிவிட்டது நம் உட்காரும் நாற்காலி தொடங்கி குடிக்கும் தண்ணீர் கப் வரை பிளாஸ்டிக் தான். தண்ணீர் பாட்டில்களில் பாலி எத்திலின் டெரிப்தாலேட் என்ற வகை கெமிக்கல் உள்ளது. இந்த வகை பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூர வீசி விட வேண்டும் . ஏனென்றால் இதில் உள்ள டெரிப்தாலேட் வெளியாகி கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும், […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

நவரசத்தையும் முகத்தில் காட்டும் 90’s கிட்ஸ் பிரபலம்… இவங்கள மறந்துட்டீங்களா?

  • May 16, 2024
  • 0 Comments

தமிழ் சினிமாவில் ரகுவரனின் மகளாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் ஹேமலாதா. பூவே உனக்காக, சூரியவம்சம் உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், காதல் கொண்டேன் மதுர, ஜி, திமிரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கடந்த 2006-ம் ஆண்டு வெளியான அடைக்கலம் படத்தில் நடித்திரந்தார். நடிப்பு மட்டுமல்லாமல் நடனக் கலைஞராகவும் அறியப்பட்ட ஹேமலதா கடந்த 1999-ம் ஆண்டு ஒளிபரப்பான ராதிகாவின் ஹிட் தொடர் சித்தி சீரியலில் அறிமுகமானார். இந்த சீரியலில் காவேரி என்ற […]