உயிரிழந்த நபர் உயிருடன் இருப்பதாக ஆவணம் கிராம உத்தியோகத்தர் கைது
உயிரிழந்த நபர் உயிருடன் இருப்பதாக ஆவணம் வழங்கிய கிராம உத்தியோகத்தர் ஒருவர் களுத்துறை பிரிவு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ளவர் தற்போது களுத்துறை தேக்கவத்தை கிராம அதிகாரியின் பகுதியில் கடமையாற்றும் கிராம அதிகாரி என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபர் வஸ்கடுவ, மில்லகஹண்டிய பிரதேசத்தை வசிப்பிடமாகவும், 52 வயதானவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு களுத்துறை பிரதேசத்தில் மற்றுமொரு கிராம உத்தியோகத்தரின் பிரதேசத்தில் கடமையாற்றும் போது உயிரிழந்த பெண் ஒருவரின் […]













