இலங்கை

கட்டுநாயக்கவில் டுபாயில் இருந்து வந்த இரு இலங்கையார்கள் கைது!

  • May 17, 2024
  • 0 Comments

கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், 1,083 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 200 உயர் கொள்ளளவு ​கொண்ட பென்டிரைவ்களை வைத்திருந்த 2 இலங்கைப் பயணிகளை கைது செய்துள்ளனர். இன்று (17) காலை டுபாயில் இருந்து குறித்த இரு இலங்கைப் பயணிகளும் கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை

இலங்கையின் கரையோர பகுதி வாழ் மக்களுக்கு எச்சரிக்கை!

  • May 17, 2024
  • 0 Comments

காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன் கல்பிட்டி, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த கடற்பரப்புகளில் அவ்வப்போது பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மீனவ மற்றும் கடல்சார் சமூகம் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஐரோப்பா

ஒரு வருடத்தில் மில்லியன்களை குவித்த பிரித்தானிய பிரதமர் : தனிப்பட்ட சொத்து மதிப்பு விபரம் வெளியீடு!

  • May 17, 2024
  • 0 Comments

பிரதம மந்திரி ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியின் தனிப்பட்ட சொத்து கடந்த ஆண்டில் 120 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. சமீபத்திய வருடாந்திர சண்டே டைம்ஸ் வெளியிட்ட பணக்காரர்களின் பட்டியலில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. பிரித்தானியா கடுமையான காலகட்டத்தில் இருந்து தற்போதுதான் மீண்டுவந்துள்ளது. இந்நிலையில் பிரதம மந்திரியின் தனிப்பட்ட வருமானம் உயர்ந்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பிரதமர்  சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியின் சொத்து சமீபத்திய பட்டியலில் £651 மில்லியனாக […]

பொழுதுபோக்கு

நாங்கள் கணவன் – மனைவி இல்லை… ஆனால்! சைந்தவி அறிக்கை

  • May 17, 2024
  • 0 Comments

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார், மற்றும் சைந்தவி இருவருமே பள்ளி பருவத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். இவர்களுடைய நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. பல ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள். அதற்கு பிறகு கடந்த 2013-ம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது இவர்களுக்கு அன்வி என்ற ஒரு மகள் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி இருவரும் விவாகரத்து செய்ய இருக்கும் தகவல் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் அடமான விகிதக் குறைப்பு – கடன் வாங்கும் அழுத்தம் நீடிப்பு

  • May 17, 2024
  • 0 Comments

அடமான விகிதக் குறைப்பு நம்பிக்கையைத் தருகின்ற போதிலும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில் கடன் வாங்கும் அழுத்தம் நீடிப்பதாக தெரியவந்துள்ளது. Barclays, HSBC மற்றும் TSB உள்ளிட்ட பல கடன் வழங்குநர்கள் புதிய நிலையான அடமானங்களுக்கு வட்டி விகிதக் குறைப்புகளைச் செய்துள்ளனர். இருந்த போதிலும், பிரித்தானியாவில் கடன் வாங்குபவர்கள் குறிப்பிடத்தக்க நிதி சவால்களை எதிர்கொள்கின்றனர். வீடு திரும்பப்பெறும் செயல்முறையின் ஆரம்ப கட்டத்தை எதிர்கொள்ளும் வீட்டு உரிமையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, 2019ஆம் ஆண்டு முதல் மிக உயர்ந்த […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் 18 வயது இளைஞர்களுக்கு ரயில்வே துறை வழங்கும் வாய்ப்பு!

  • May 17, 2024
  • 0 Comments

பணியாளர்கள் பற்றாக்குறையை குறைக்கும் அரசு திட்டங்களின் கீழ் பதின்வயதினர் ரயில்களை ஓட்டுவதற்கு தகுதி பெற முடியும் என பிரித்தானியாவின் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. பிரிட்டனின் ரயில்வேயில் ரயிலை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 20 லிருந்து 18 ஆக குறைக்க முன்மொழிகிறது. ரயில் ஒட்டுநரின் சராசரி வயது எல்லை 48 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல பழைய ஊழியர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஓய்வு பெறுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே வயது எல்லையை 18 ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளியை […]

வாழ்வியல்

பிளாங்க் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

  • May 17, 2024
  • 0 Comments

பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் உடற்பயிற்சியை பெரும்பாலானோர் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு பாகத்திற்கு என்று தனித்தனி பயிற்சிகளும் உள்ளது .ஆனால் ஒட்டுமொத்த உடல் எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த பிளாங்க் உடற்பயிற்சி சிறந்த பலனாக இருக்கிறது. பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்: ஒரு நாளைக்கு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் Macarthur FC கால்பந்தாட்ட வீரர்கள் அதிரடியாக கைது!

  • May 17, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியா கால்பந்து கிளப் ஒன்றின் மூன்று வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு பல ஏ-லீக் போட்டிகளில் பெற்ற மஞ்சள் அட்டைகளின் எண்ணிக்கையை கையாடல் செய்ததாக  அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Macarthur FC இன் மூத்த வீரர் ஒருவர், தென் அமெரிக்காவில் இருப்பதாக நம்பப்படும் ஒருவரிடமிருந்து, போட்டிகளின் போது மஞ்சள் அட்டை பெறும் வீரர்களை பணத்திற்காக ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தல்களைப் பெற்றுக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தொடர்புடைய குற்றச்சாட்டை  நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநில […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய நகரம் ஒன்றின் முதல்வராகிய இலங்கை தமிழர்

  • May 17, 2024
  • 0 Comments

பிரித்தானிய நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கையர் பதவியேற்றுள்ளார். அகதியாக சென்ற இலங்கை தமிழர் ஒருவரே இவ்வாறு பதவியேற்றுள்ளார். தொழிற் கட்சியின் உறுப்பினரான இளங்கோ இளவழகன் என்பவரே Ipswich மாநகர முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குறித்த பதவியேற்பு நிகழ்வின் போது இப்ஸ்விச் இந்து சமூகத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்து சமயத்தைச் சார்ந்த ஒருவர் முதல்வராக தெரிவு செய்யப்பட்டமை இப்ஸ்விச் நகரத்தின் பன்முகத் தன்மையையும், பன்முக கலாசாரத்தையும் எடுத்துக் காட்டுவதாக இந்து […]

பொழுதுபோக்கு

எனக்கு வேற வேல வெட்டி இல்லனு நினைச்சீங்களா? பொங்கினார் இளையராஜா…

  • May 17, 2024
  • 0 Comments

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இளையராஜா பற்றி வெளிவந்த ஒவ்வொரு செய்தியும் பரபரப்பு தான். அதிலும் கூலி பட டீசருக்கு எதிராக அவர் வெளியிட்ட நோட்டீஸ் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து சினிமா விமர்சகர்கள், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் உள்ளிட்ட பலரும் இளையராஜா பற்றி பேசி இருந்தனர். அதில் ஜேம்ஸ் வசந்தன் பல கேள்விகளை எழுப்பி இருந்தார். ஆனால் இந்த பரபரப்புக்கு காரணமானவரோ வெளிநாட்டில் தன் வேலையை பார்த்து வந்தார். இடையே அங்கு எடுத்த போட்டோக்களையும் அவர் […]