பிரித்தானியாவில் முக்கிய பகுதிகளில் உள்ள வங்கிகள் மூடப்படவுள்ளதாக அறிவிப்பு!
பிரித்தானியாவில் கடந்த 09 ஆண்டுகளில் இதுவரை 6000 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தரவு வெளியாகியுள்ளது. இதன்படி இன்று (17.05) எட்டு பார்க்லேஸ் கிளைகள் மூடப்பட்டுள்ளன. தரவுகளுக்கு அமைய NatWest, Royal Bank of Scotland மற்றும் Ulster Bank ஆகியவற்றை உள்ளடக்கிய NatWest குழுமம், 1,360 கிளைகளை மூடியுள்ளது. அதேபோல் Lloyds Bank, Halifax மற்றும் Bank of Scotland ஆகியவற்றைக் கொண்ட Lloyds Banking Group, 1,146 தளங்களை மூடியுள்ளது என்று நுகர்வோர் குழு […]













