பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி! உயிருக்கு ஆபத்து… அதிர்ச்சியில் திரையுலகம்
பிரபல பின்னணி பாடகி கல்பனா ஐதராபாத்தில் உள்ள நிஜாபேட்டையில் தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலை முயற்சித்து, ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்பனா ஐதராபாத்தில் உள்ள நிஜாபேட்டையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். கடந்த மூன்று நாட்களாக அவருடைய வீட்டின் கதவு திறக்கப்படவில்லை என்று கூறப்படும் நிலையில் குடியிருப்பு வாசிகள் அவருடன் பேசுவதற்காக இன்று மாலை கதவை தட்டிப் பார்த்துள்ளனர். ஆனால் உள்ளிருந்து யாரும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடியிருப்பு வாசிகள் […]













