13 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊரான பர்கானாவுக்கு வருகை தந்த மலாலா யூசுப்சாய்
பாகிஸ்தானின் முதல் நோபல் அமைதிப் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் தாலிபான்களால் சுடப்பட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு நாட்டின் வடமேற்கில் உள்ள பதற்றமான பகுதியில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்று தனது குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்துள்ளார். கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஷாங்க்லா மாவட்டத்தில் உள்ள பர்கானாவுக்கு ஹெலிகாப்டரில் சென்றார், அங்கு இதயக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இஸ்லாமாபாத்தில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட தனது மாமா ரமாசானைச் சந்தித்தார், மேலும் மூதாதையர் கல்லறையையும் பார்வையிட்டுள்ளார். மலாலாவுடன் […]













