உலகம்

அரிய வகை கனிமங்கள் ஒப்பந்ததில் கையெழுத்திட்ட அமெரிக்கா மற்றும் ஜப்பான்

  • October 28, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆசியாவில் உள்ள 3 நாடுகளுக்கு அரச முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக ஜப்பான் நாட்டுக்கு அவர் சென்றார். அமெரிக்காவுடன் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்களில் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்படும் வகையில் ட்ரம்புக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரான சனே டகாய்ச்சியை(Sane Takaichi) அந்நாட்டின் அகாசகா அரண்மனையில்(Akasaka Palace) ட்ரம்ப் நேரில் சந்தித்து உரையாடினார். பிரதமராக டகாய்ச்சி பதவியேற்ற பின்னர், அவர்களுக்கு இடையே நடந்த இந்த முதல் சந்திப்பானது […]

பொழுதுபோக்கு

பிக் பாஸ் தமிழ் சீசன் – 9 : முதல் வைல்ட் கார்ட் போட்டியாளர் இவர்தான்…

  • October 28, 2025
  • 0 Comments

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், முதல் வைல்ட் கார்ட் போட்டியாளர் யார் என்பதை விஜய் டிவி அறிவித்துள்ளது. இருபது பேருடன் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் வீட்டில் இருந்து, நந்தினி முதல் வாரத்திலேயே தாமாக வெளியேறினார். பிரவீன் காந்தியும் அப்சரவாவும் அடுத்தடுத்த எவிக்‌ஷன் மூலம் வெளியேறினர். கடந்த வாரம் ஆதிரை வெளியேறி இருக்கின்றார். இந்த நிலையில் தான் முதல் வைல்ட் கார்ட் போட்டியாளர் பற்றி புதிய புரோமோ வெளியாகி உள்ளது. […]

இலங்கை செய்தி

பெலாரஸிற்கும் (Belarus) இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை!

  • October 28, 2025
  • 0 Comments

பெலாரஸ் (Belarus) குடியரசிற்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தேசிய விமான நிறுவனமான பெலாவியா (Belavia ) – பெலாரஷ்யன் ஏர்லைன்ஸ், மின்ஸ்க் (Minsk) மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையே நேரடி விமானங்களை இன்று தொடங்கியுள்ளது. இது பெலாரஸ் மற்றும் இலங்கை இடையேயான விமான இணைப்பை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது. வாராந்திர விமானங்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இயக்கப்படும். இதன்படி விமானங்கள் இயக்கப்படும் நேர அட்டவணை வருமாறு, மின்ஸ்க் […]

உலகம் செய்தி

கென்யாவில் விமான விபத்து – 12 பேர் பலியானதாக தகவல்!

  • October 28, 2025
  • 0 Comments

கென்யாவின் (Kenya) குவாலே (Kwale) கடற்கரைப் பகுதியில் சிறிய விமானம் ஒன்று இன்று  விபத்துக்குள்ளானதில் குறைந்தது 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. மாசாய் மாரா தேசிய சரணாலயத்தை (Maasai Mara National Reserve) நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது  இந்த விபத்து இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் பயணித்த அனைவரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது வெளிப்படுத்தப்படவில்லை. விசாரணைகளை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் அடையாளம் வெளிப்படுத்தப்படும் […]

ஐரோப்பா

ஆர்டிக் பகுதியில் அணுசக்தி ஏவுகணை சோதனை செய்த ரஷ்யா : நோர்வே வெளியிட்ட தகவல்

  • October 28, 2025
  • 0 Comments

ரஷ்யா சமீபத்தில் வெற்றிகரமாகச் சோதனை செய்ததாக அறிவித்த, அணுசக்தி ஆற்றல் கொண்ட உலகின் மிகவும் ஆபத்தான ஏவுகணைகளில் ஒன்றான ‘புரவெஸ்ட்னிக்’ (Burevestnik), ஆர்க்டிக்கில் (Arctic) உள்ள நோவயா ஜெம்ல்யா (Novaya Zemlya) தீவுக்கூட்டத்திலிருந்து தான் ஏவப்பட்டது என்ற தகவலை அதன் அண்டை நாடான நோர்வே வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை, வட துருவப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ‘புரவெஸ்ட்னிக்’ ஏவுகணை எந்த ஒரு பாதுகாப்பு அமைப்பையும் ஊடுருவக்கூடிய ‘வரம்பற்ற […]

இலங்கை செய்தி

கொழும்பில் புதிதாக 04 மேல் நீதிமன்றங்களை அமைக்க நடவடிக்கை!

  • October 28, 2025
  • 0 Comments

ஊழல், மோசடி தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்துவதற்காக 4 புதிய மேல் நீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன. ஷஇதற்கமைய பொதுநிர்வாக அமைச்சு வசமுள்ள நான்கு கட்டிடங்களை நீதி அமைச்சிடம் கையளிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டுத் திட்டம் (2025-2029) இன் பிரகாரம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிப்பொறுப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்காக புதிய மேல்நீதிமன்றங்கள் சிலவற்றை துரிதப்படுத்தி ஸ்தாபிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, 04 மேல்நீதிமன்றங்களைத் ஸ்தாபிப்பதற்காக தற்போது பொது நிருவாக, மாகாண சபைகள் […]

பொழுதுபோக்கு

இந்தவாரம் வெளியேறும் போட்டியாளர் யார்?

  • October 28, 2025
  • 0 Comments

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இறுதியாக ஆதிரை வீட்டை விட்டு வெளியேறி இருக்கும் நிலையில், அடுத்ததாக வெளியேறப்போவது யார் என்ற விபரம் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் இந்த வாரம் போட்டியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவருக்கு வாக்களிக்கலாம். அதிக வாக்குகள் பெற்ற நபர்கள் இந்த வார நாமினேஷன் பட்டியலில் வைக்கப்படுவார்கள். இதில் குறைந்த வாக்குகளைப் பெற்ற ஒரு நபர் இந்த வார இறுதியில் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார். தற்போது 16 […]

ஐரோப்பா செய்தி

ஸ்பெயினில் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல்!

  • October 28, 2025
  • 0 Comments

ஸ்பெயினில் (Spain) உள்ள அலிகாண்டே-எல்ச் ( Alicante-Elche) விமான நிலையத்தில் ட்ரோன்கள் அவதானிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த விமான நிலையம் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது ஒன்பது விமானங்கள் திருப்பி விடப்பட்டதாகவும், விமானங்கள் தரையிறங்குவது அனுமதிக்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லண்டன் (London), மென்செஸ்டர் (Manchester), நியூகேஸில் (Newcastle), டர்ஹாம் (Durham) மற்றும் பிராங்பேர்ட்டிற்கான  (Frankfurt )  விமானங்கள் அனைத்தும் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ட்ரோன்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்பெயின் காவல்துறை தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக […]

பொழுதுபோக்கு

நம் நாட்டு கலைஞர்களின் மற்றுமொரு படைப்பு “அன்பாய் தொலைத்த”….

  • October 28, 2025
  • 0 Comments

நம் இலங்கைத்தீவு இன்று உலகளாவிய ரீதியில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகின்றது என்றால் மிகையாகாது. வணிக ரீதியாகவும், சுற்றுலாத்துறை மூலமாகவும், கலை கலாச்சாரங்கள் மூலமாகவும், படிப்பு, தொழில் என எல்லா துறைகளிலும் நம்மவர்கள் முன்னேறி வருகின்றார்கள். அந்த வகையில் சினிமாத்துறையை எடுத்துக்கொண்டால் நம்நாட்டு படைப்புகள் உலகளவில் பிரபல்யமடைகின்றன. சிறந்த கலைஞர்களையும் உருவாக்குகின்றது. நம் கலைஞர்களின் தீவிர முயற்சியால் உருவாகிய எத்தனையோ படங்கள், பாடல்கள் என அனைத்துக்கும் சிறந்த அங்கீகாரம் கிடைத்துக்கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் இலங்கையர்களின் […]

இலங்கை

கைவிரித்தார் சஜித்- கடுப்பில் மொட்டு கட்சி- மீண்டும் அழைப்பு!

  • October 28, 2025
  • 0 Comments

நுகேகொடையில் எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்புக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர(Janaka Wakkumbura) மேற்படி அழைப்பை விடுத்தார். நுகேகொடை கூட்டத்தில் தமது கட்சி பங்கேற்காது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ள […]