எகிப்து துறைமுக சேமிப்பு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்
ஈரான் மீது புதிய வான்வழித் தாக்குதல்களை புதன்கிழமை இரவு நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. எகிப்தின் மத்தியதரைக் கடல் பகுதியிலுள்ள டாமியேட்டா (Damietta) துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த அமெரிக்காவுக்குச் சொந்தமான எரிவாயு சேமிப்புக் கப்பல் (gas storage tanker) மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பிரித்தானிய கடற்படை பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே (Ambrey) தனது முதற்கட்ட மதிப்பீட்டில் தெரிவித்தது. எகிப்தின் பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டதை உறுதிப்படுத்திய போதிலும், ட்ரோன் தாக்குதல் குறித்து […]













