தமிழகத்தில் விஜய் அரசை கவிழ்க்க தீட்டப்பட்டதாகக் கூறப்படும் சதி முறியடிப்பு
தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசைக் கவிழ்க்க தீட்டப்பட்டதாகக் கூறப்படும் சதித்திட்டம், ஒரு முழுமையான அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது. இதில் தவெக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக மீது பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. சட்டமன்ற சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதற்காக ஒரு ஆலோசனை நிறுவனம் தனக்கு 35 கோடி ரூபாய் லஞ்சம் தருவதாகக் கூறியதாக தவெக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், சென்னை பொலிஸார் புதன்கிழமை […]













