பொழுதுபோக்கு

‘சூப்பர் ஸ்டாருக்குப் பிறகு அவர்தான்” தல என்ன சொன்னார் தெரியுமா?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த நடிகர் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கேள்விகளுக்குப் பதில் அளித்த எம்.எஸ்.தோனி, “தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்குப் பிறகு எனக்குப் பிடித்த நடிகர் சூர்யா தான்” என்று கூறினார்.

ஒரு முறை தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியை முன்னிட்டு சென்னைக்கு வந்த எம்எஸ் தோனி, நடிகர் சூர்யாவைத் தனக்குப் பிடித்த தமிழ் நடிகர் என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூர்யாவின் சிங்கம் படத்தை தமிழில் பார்த்ததாகவும், அந்தப் படத்தையும் சூர்யாவின் நடிப்பை மிகவும் ரசித்ததாகவும் முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்து இருக்கிறார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்