புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

படவாய்ப்புக்காக முழுசா மாறிய ஹன்சிகா? திருமணத்திற்குப் பின்பும் இப்படியா?

நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. பாலிவுட் சினிமாவில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிய ஹன்சிகா தனது டீன் ஏஜ் வயதில் தெலுங்கி சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு ரசிகர்களை ஈர்த்தவர்.

ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் வலம் வந்த ஹன்சிகா, நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தனது முதல் படத்திலேயே தமிழ் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த ஹன்சிகாவை குட்டி குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.

கொழுக் மொழுக்கேன இருக்கும் ஹன்சிகாவுக்கு தமிழ் சினிமாவில் தனி கூட்டம் உருவானது. மாப்பிள்ளை திரைப்படம் ஹன்சிகாவுக்கு ஹிட் கொடுக்க, தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

இப்படி திரைப்படங்களில் பிஸியாக இருந்த ஹன்சிகாவுக்கு ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். பட வாய்ப்புகள் கிடைக்காதது ஒரு பக்கம் இருந்தாலும் ஹன்சிகா, திடீரென தனது உடல் எடையை பாதியாக குறைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

ஹன்சிகாவுக்கு அழகே அந்த குண்டு கண்ணங்கள் தான். ஹன்சிகாவை கொழுக் மொழுக்கேன பார்த்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஹன்சிகா, திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்துவைத்தார்.

தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஹன்சிகா. பட வாய்ப்புகள் இல்லாதபோது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ஹன்சிகா அவ்வப்போது போட்டோஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது படு ஹாட் போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார் ஹன்சிகா…

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!