அறிவியல் & தொழில்நுட்பம்

AI இன் வளர்ச்சி – Apple தயாரிப்புகளின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு

மெமரி சிப்களின் விலை “தாங்க முடியாத அளவுக்கு” உயர்ந்துள்ளதால்,  Apple  நிறுவனம் அதன் தயாரிப்புகளின் விலையை உயர்த்தும் என்று  அந்நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி டிம் குக்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியே இந்த மெமரி சிப் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செப்டம்பர் மாதம் புதிய ஐபோன் 18 மற்றும் பிற ஆப்பிள் தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மெமரி சிப்களின் விலை, குறிப்பாக ரெம் (RAM) விலை, கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இது ஏற்கனவே 2026-ல் மற்ற தொலைபேசிகளின் விலையில் 20 சதவீத உயர்வுக்கு வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்