காசாவில் ட்ரோன் மழை – ஒருவர் உயிரிழப்பு!
காசாவில் உள்ள சமயலறை ஒன்றை குறிவைத்து இஸ்ரேல் இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே முன்னதாக, தெற்கு காசாவின் கான் யூனிஸில் நடந்த இஸ்ரேலிய குண்டுவீச்சில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





