ஐரோப்பா

இத்தாலியின் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளம் மீது சைபர் தாக்குதல்

இத்தாலியின் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளம் மீது இணையவழித் தாக்குதல் (cyber attack) நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பாதுகாப்பு அச்சுறுத்தல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதை தொடர்ந்து சேவைகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு  அமைச்சகம்  இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களின் இணையதளங்கள் மீதும் இது போன்ற தாக்குதல்கள் நடத்த முயற்சிக்கப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்