செய்தி
அமெரிக்க தேர்தல் முறையில் ரஷ்யா தலையீடு – ட்ரம்பின் குற்றச்சாட்டிற்கு பதிலடி!
அமெரிக்காவின் தேர்தல்களில் ரஷ்யா தலையீடு செய்யவில்லை என கிரெம்ளின் தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையில் உரையாற்றிய ட்ரம்ப், அமெரிக்க தேர்தல் அமைப்பில் உள்ள பலவீனங்கள் குறித்து கருத்து வெளியிடும்போது...













