இலங்கை
செய்தி
நிலக்கரி பிரச்சினைகள் கட்டணப் பட்டியல்களில் சேர்க்கப்படவில்லை – PUCSL
மின்சார உற்பத்தி, கடத்துகை மற்றும் விநியோகத்திற்காக ஏற்படும் நியாயமான செலவுகளை மட்டுமே மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது கருத்திற் கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது....













