உலகம்
செய்தி
தெற்கு லெபனானில் இஸ்ரேல் ஊழித்தாண்டவம்!
தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்டு வரும் தீவிரமான வான்வழித் தாக்குதல்களால் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களால்...












