உலகம் செய்தி

போருக்கு மத்தியில் ஈரானில் களமிறங்கினார் ஈராக் பிரதமர்

ஈராக் பிரதமர் அலி பலேஹ் அல்-ஜைதி Ali Faleh al-Zaidi அதிகாரப்பூர்வப் பயணமாக ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்குப் புறப்பட்டுள்ளார்.

ஈராக் பிரதமர் அலி பலேஹ் அல்-ஜைதி Ali Faleh al-Zaidi அதிகாரப்பூர்வப் பயணமாக ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு சென்றுள்ளார்.

இயற்கை எரிவாயு ஒத்துழைப்பு மற்றும் பிராந்தியத்தின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடவே அவர் ஈரானுக்கு விஜயம் செய்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அமையும் இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை குறித்து ஈராக் அரசின் ஊடகத் தொடர்பாளர் ஹைதர் அல்-அபூதி முன்னரே தகவல் வெளியிட்டுள்ளார்.

ஈரான்மீது அமெரிக்கா 12ஆவது நாளாக தாக்குதல் நடத்திவருகின்றது. இவ்வாறு போர் பதற்றத்துக்கு மத்திலேயே ஈராக் பிரதமர், ஈரானில் களமிறங்கியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி