இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பெருமளவிலான பிரதிநிதிகளுடன் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியா உலகம் செய்தி

7 வருடங்களுக்கு பிறகு இந்தியா வருகிறார் சீன ஜனாதிபதி

  • August 24, 2026
உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல்களை முறியடிக்க, தமது சொந்த வான் பாதுகாப்பு கையிருப்புகளைப் பயன்படுத்தியாவது சாத்தியமான அனைத்தையும் செய்ய வேண்டும் என பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) நேச நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

உக்ரைனை பாதுகாக்க அனைத்தையும் செய்வோம்: பிரித்தானிய பிரதமர் தெரிவிப்பு

  • August 24, 2026
காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,515 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரை 2,642 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆப்பிரிக்கா உலகம் செய்தி

கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் எபோலா பரவல்: ஆப்பிரிக்காவில் தொடரும் கொடூர மரணங்கள்

  • August 24, 2026
பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடரும் நோக்கில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் திங்கள்கிழமை தெஹ்ரானுக்கு விஜயம் செய்கிறார் என ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பாகே Esmaeil ‌Baghaei தெரிவித்துள்ளார்.
உலகம் செய்தி

அவசரமாக ஈரான் விரைகிறார் பாகிஸ்தான் ராணுவத் தளபதி

  • August 24, 2026
உலகம்

கப்பல்களிடம் வரி வசூலிக்கும் சட்டத்திற்கு ஈரான் நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

  • August 24, 2026
இவ்வாண்டின் தொடக்கத்தில் சிட்னியின் பிரபல கடற்கரையில் சுறா மீன் தாக்குதலுக்கு இலக்கான ஆஸ்திரேலியப் பெண் ஒருவர், தனக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சுறா தாக்குதலில் இருந்து மீண்ட பெண்ணின் உருக்கமான பதிவு

  • August 24, 2026
உலகம்

பொருளாதாரத் தடை – எண்ணெய் ஏற்றுமதியை தடுப்போம் என ஈரான் சபதம்

  • August 24, 2026
உலகம்

கினியாவில் குப்பை மேடு சரிந்து விழுந்து விபத்து – 30 பேர் உயிரிழப்பு

  • August 24, 2026
ஈரானின் பொருளாதாரத்தை முடக்குவதற்கான புதிய அமெரிக்க முயற்சிகளில் இணைய வேண்டாம் என அதன் அண்டை நாடுகளுக்கு ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புதிய தலைவரான மொஹ்சன் ரெசாய் கடுமையாக Mohsen Rezaei எச்சரித்துள்ளார்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

‘பொருளாதார இலக்குகளைத் தாக்குவோம்’ – அண்டை நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை

  • August 23, 2026
கனடா மீதான அமெரிக்காவின் புதிய வரியானது , எம்மை திட்டமிட்ட அடிப்படையில் பிரித்து காயப்படுத்துவதற்கான ஒரு "தவறான கணக்கீடு” என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
உலகம் செய்தி

திட்டமிட்டு காயப்படுத்தும் செயல்: வரிப்போர் குறித்து கனடா பிரதமர் அதிருப்தி

  • August 23, 2026