உலகம்

செங்கடல் கடற்கரை முழுவதும் ஹூதிகள் வசம்?

  • September 11, 2026
டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்களாதேஷ் பிரதமர் பங்கேற்கமாட்டார் என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹுமாயூன் கபீர் தெரிவித்தார்.
உலகம் செய்தி

பிரிக்ஸ் மாநாட்டை புறக்கணிக்கும் பங்களாதேஷ் பிரதமர்?

  • September 11, 2026
காபி பார்கள், நீர் பூங்காக்கள் (Waterparks), சில்லறை வணிகக் கடைகள்... பொழுதுபோக்கு அல்லது மகிழ்ச்சிக்கு மிகக் குறைவாகவே அடையாளம் காட்டப்படும் வடகொரியாவில், எதிர்பாராத வகையில் பொழுதுபோக்குகளின் அலையடிப்பதைக் காண முடிகிறது.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வடகொரிய பொருளாதாரத்தில் திடீர் மாற்றம்: பின்னணி என்ன?

  • September 11, 2026
பாதுகாப்பு, சக்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்குமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை (11) டெல்லி வந்தடைந்துள்ளார்.
இந்தியா உலகம் செய்தி

டெல்லியில் களமிறங்கினார் புடின்: மோடியுடன் இன்று முக்கிய பேச்சு

  • September 11, 2026
ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தொடர்ச்சியான பகைமை நடவடிக்கைகளை அடுத்து, அந்நாட்டுடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டித்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக அல்ஜீரியா வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
உலகம் செய்தி

ஐக்கிய அரபு அமீரகத்துடனான ராஜதந்திர உறவை துண்டித்தது அல்ஜீரியா

  • September 10, 2026
டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பங்கேற்கவுள்ளதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியா உலகம் செய்தி

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ஜி ஜின்பிங் பங்கேற்பு: உறுதிப்படுத்தியது சீனா

  • September 10, 2026
சவூதி அரேபியாமீது ஏமனின் ஹவுதி அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, 'மெக்கா ஒப்பந்தத்தின்' கீழ் இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், இருப்பினும் உரிய நேரம் வரும்போது பாகிஸ்தான் செயல்படும் என்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
உலகம் செய்தி

சவுதிக்கு ஆதரவாக தாக்குதல் நடத்த களமிறங்குமா பாகிஸ்தான்?

  • September 10, 2026
நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கினால் 84,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மனிதநேயத் தேவைகள் அதிவேகமாக அதிகரித்துள்ளன.
உலகம் செய்தி

நேபாளத்தில் பேரழிவு: $20.5 மில்லியன் அவசர நிதியுதவி கோருகிறது IOM அமைப்பு

  • September 10, 2026
சீன உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு அறிக்கைகளைத் தயாரித்து வழங்கிய குற்றத்திற்காக, சிட்னியைச் சேர்ந்த தொழிலதிபர் அலெக்சாண்டர் செர்கோவிற்கு (Alexander Csergo) மூன்றரை வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சீன உளவு அமைப்புக்கு அறிக்கை அளித்த ஆஸ்திரேலிய தொழிலதிபருக்கு சிறை!

  • September 10, 2026
உலகம்

இடைத்தேர்தலில் குடியரசு கட்சியினருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு வெகுமதி – ட்ரம்ப் அறிவிப்பு

  • September 10, 2026