அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை இந்தியாவின் ஜனாதிபதி தேர்தல் எனத் தவறாகக் குறிப்பிட்டதுடன், அமெரிக்காவின் வாக்குப்பதிவு முறையைக் விமர்சித்து பதிவிட்டுள்ளமை சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்தியா உலகம் செய்தி

குழப்பத்தில் ட்ரம்ப்: பிரேசிலை இந்தியாவாக மாற்றி சர்ச்சை

  • October 5, 2026
ஈரானின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் மொஹ்சென் பக்நேஜாத் (Mohsen Paknejad) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களாலேயே அவர் இம்முடிவை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் எண்ணெய் வளத்துறை அமைச்சர் ராஜினாமா: பின்னணி என்ன?

  • October 5, 2026
உலகம்

Flydubai விமானிக்கு உயரிய கௌரவம் – நினைவுச்சுடரை ஏற்ற அழைப்பு

  • October 4, 2026
துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 182 பயணிகளுடன் பறந்த flydubai விமானத்தில், சக விமானியை கோடாரியால் தாக்கி விமானத்தைக் கீழே விழச் செய்ய முயன்ற சம்பவத்தில் ஈடுபட்ட துணை விமானிக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

flydubai சம்பவம்: ஆஸ்திரேலியாவும் விசாரணை

  • October 4, 2026
உலகம்

6 பேருடன் மாயமான விமானத்தின் சிதைந்த பாகங்கள் மீட்பு

  • October 4, 2026
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் முன்னிலையில், இடைநிலைத் வரம்பு ஏவுகணைப் பயிற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக அந்நாட்டின் அரசுத் ஊடகமான கே.சி.என்.ஏ (KCNA) ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்: வடகொரியா ஏவுகணை பரிசோதனை

  • October 4, 2026
உலகம்

ஏமன் மீது சவூதி அரேபியா ட்ரோன் தாக்குதல் – பற்றி எரியும் எண்ணெய்...

  • October 3, 2026
உலகம் முக்கிய செய்திகள்

ரேடாரில் இருந்து மாயமான விமானம் – தேடுதல் பணிகள் தீவிரம்

  • October 3, 2026
flydubai FZ1073 விமானத்தில் பயணித்த 174 பேரின் உயிரைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி கெப்டன் ஸ்மித் மச்சாரை (Captain Smit Machchhar) துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
இந்தியா உலகம் செய்தி

இந்திய விமானியின் துணிச்சலை பாராட்டிய துபாய் இளவரசர்

  • October 3, 2026
உலகம்

அரசுக்கு எதிரான போராட்டம் – ஈரானில் நபர் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

  • October 3, 2026