உலகம்

செய்யாத குற்றத்திற்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை – 29.5 மில்லியன் இழப்பீடு

  • October 8, 2026
ஆஸ்திரேலியா மெல்போர்னில் உள்ள தனது விகாரையில் ஆறு இளம் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பௌத்த பிக்குவுக்கு 13 ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சிறுவர் துஷ்பிரயோகம்: இலங்கை பிக்குவுக்கு ஆஸ்திரேலியாவில் சிறை தண்டனை

  • October 8, 2026
மேற்கு கரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றங்கள் மீது தடைகளை விதிக்க லண்டன் திட்டமிட்டுள்ளதை அடுத்து, கிழக்கு ஜெருசலேமில் உள்ள பிரித்தானிய துணைத் தூதரகத்தை வியாழக்கிழமைக்குள் மூடுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

கிழக்கு ஜெருசலேமிலுள்ள பிரித்தானிய தூதரகத்தை மூடுமாறு இஸ்ரேல் உத்தரவு

  • October 8, 2026
ஈரான் ஆதரவு ஹூதி அமைப்பினருக்கும் சவூதி ஆதரவு பெற்ற ஏமன் அரசாங்கப் படைகளுக்கும் இடையே மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சவூதி விமான நிலையங்கள்மீது ஹூதிகள் தாக்குதல்: மூவர் பலி – பலர் காயம்

  • October 8, 2026
உலகம்

தைவானுக்கான ஆயுத விற்பனை – அமெரிக்காவை எச்சரிக்கும் வடகொரியா

  • October 7, 2026
உலகம்

அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்ட சீன பெண் – உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு

  • October 7, 2026
2026-ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு, அறிவியலாளர்கள் ஹென்றி பி. காகன் (Henri B. Kagan) மற்றும் கென்சோ சோய் (Kenso Soai) ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் செய்தி

வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

  • October 7, 2026
2023 ஒக்டோபர் 07 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலின் மூன்று ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இஸ்ரேலியர்கள் புதன்கிழமை நினைவஞ்சலி செலுத்துகின்றனர்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

3 ஆண்டுகளும், ஆறாத வடுக்களும்: அஞ்சலியில் உறைந்த இஸ்ரேல்

  • October 7, 2026
விஷ ஊசி மூலம் கடந்த வாரம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட போது, இரண்டு தவணை மருந்துகளைச் செலுத்திய பிறகும் கிறிஸ்டா பைக் (Christa Pike) என்ற பெண் உயிர் பிழைத்துள்ளார்.
உலகம் செய்தி

விஷ ஊசியிலிருந்து தப்பிய பெண்ணுக்கு மீண்டும் மரண தண்டனை?

  • October 7, 2026
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஏழு மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், அமெரிக்காவின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் ஈரான் தனது அணுச்செறிவூட்டல் திறனைக் குறிப்பிடத்தக்க வகையில் குறைக்க வேண்டும் என்று அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் Reuters) செய்தி நிறுவனத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அணு செறியூட்டல் திறனை ஈரான் குறைக்க வேண்டும்: அமெரிக்கா திட்டவட்டம்

  • October 7, 2026