வட அமெரிக்கா
புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான மெக்சிகன் கடற்படை கப்பல் – இருவர் பலி
மெக்சிகோவைச் சேர்ந்த கடற்படைக் கப்பல் ஒன்று, புரூக்ளின் பாலத்தின்மீது மோதியதில் அதன் கொடிக்கம்பங்களின் நுனிப்பகுதி சேதமடைந்துள்ளது. ஈஸ்ட் ரிவர் ஆற்றுப்பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில் 19 பேர்...













