இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
வட அமெரிக்கா
விண்வெளியிலிருந்து ஏவுகணை பாய்ச்சினாலும் இடைமறிக்கும் டிரம்ப்பின் Golden Dome திட்டம்
அமெரிக்காவை ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதியதொரு திட்டத்தை அறிவித்துள்ளார். அது Golden Dome எனப்படும் ஏவுகணைத் தற்காப்புத் திட்டமாகும். இன்னும் 3 ஆண்டுகளில்...













