வட அமெரிக்கா
உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு இந்தியா நிதியுதவி செய்வதாக டிரம்பின் உயர்மட்ட உதவியாளர் குற்றச்சாட்டு
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் முக்கிய ஆலோசகரான ஸ்டீபன் மில்லர் இந்தியாமீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். உக்ரேன் போரில் ரஷ்யாவுக்கு உதவும் விதமாக இந்தியா மாஸ்கோவிடமிருந்து எண்ணெய்...













