வட அமெரிக்கா
அமெரிக்க-ஜப்பான் வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்தும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்ட டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை அமெரிக்க-ஜப்பான் வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்தும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்காவிற்குள் நுழையும்...













